iPhone: ஐபோன் உரிமையாளர் இறந்துவிட்டால் உறவினர்கள் பயன்படுத்த முடியுமா? வழிமுறைகள் இதோ

iPhone
By Manchu Oct 26, 2024 11:30 PM GMT
Manchu

Manchu

Report

ஐபோன் பயன்படுத்தும் நபர் ஒருவர் இறந்துவிட்டால், குடும்பத்தினர் எவ்வாறு ஐபோனை பயன்படுத்த முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஐபோன்

இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைஞர்களின் கையல் வலம்வரும் போன் என்றால் அது ஐபோன் தான். அளவில் சிறியதாக, அதிகமான பயன்களையும் கொடுக்கின்றது.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் இந்த ஐபோனில், தற்போது வரை புதிய புதிய மாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

இத்தருணத்தில் ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை மரணத்திற்கு பின்பு நம்பகமான ஒருவரிடம் ஒப்படைக்க வழி ஒன்றினை உருவாக்கியுள்ளதாம்.

iPhone: ஐபோன் உரிமையாளர் இறந்துவிட்டால் உறவினர்கள் பயன்படுத்த முடியுமா? வழிமுறைகள் இதோ | Iphone Owner Dies Family Members Use Tips

iOS 15.2, iPadOS 15.2 மற்றும் macOS 12.1 ஆகியவற்றுக்குப் பிந்தைய எந்த இயங்குதளத்தைக் கொண்ட ஆப்பிள் சாதனத்திலும் இந்த வசதி இருக்கும்

தகுதிவாய்ந்த ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் Legacy Contact என்ற அம்சத்தில், தனது மரணத்திற்கு பின்பு யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆக்ஸர் கீ ஒன்றினை பகிர்ந்தால், இறப்பிற்கு பின்பு அந்த நபர் பயன்படுத்த முடியும்.

உங்களது போனுக்கு நண்பரின் சார்ஜரை பயன்படுத்துறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க

உங்களது போனுக்கு நண்பரின் சார்ஜரை பயன்படுத்துறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க

இறந்த பின்பு ஐபோன் யாருக்கு?

இந்த வசதியானது பயனர் தனது இறப்பிற்கு பின்பு ஆப்பிள் கணக்கில் சேமித்து வைத்துள்ள தரவுகளை அவரது நம்பிக்கைக்குரிய ஒருவர் மட்டுமே கையாளுவதை உறுதிசெய்யும் பாதுகாப்பான வழி என ஆப்பிள் நிறுவனம் கூறுகின்றது.

ஆனால், இந்த லெகசி காண்டாக்ட் (Legacy Contact) பயனர் இறந்த பிறகு மட்டுமே பயன்படுத்தப்படும். Legacy Contact எனக் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் இறந்தவரின் இறப்புச் சான்றிதழைக் காட்டி, ஆக்ஸர் கீயையும் சமர்ப்பித்த பின்புதான் மொபைலை Unlock செய்ய அனுமதி பெற முடியும்.

iPhone: ஐபோன் உரிமையாளர் இறந்துவிட்டால் உறவினர்கள் பயன்படுத்த முடியுமா? வழிமுறைகள் இதோ | Iphone Owner Dies Family Members Use Tips

image: farknot architect/ shutterstock

அவர் தரவுகளைக் கையாளுவதற்கு அனுமதி பெறுவதற்குப் பதிலாக, உங்கள் ஆப்பிள் கணக்கை நிரந்தரமாக மூடிவிட கோரிக்கை வைத்தால், உங்களது ஆப்பிள் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிடுமாம்.

Archive செய்யாமல் WhatsApp Chat-ஐ மறைப்பது எப்படி? இத தெரிஞ்சிக்கோங்க

Archive செய்யாமல் WhatsApp Chat-ஐ மறைப்பது எப்படி? இத தெரிஞ்சிக்கோங்க

என்ன செய்ய வேண்டும்?

iPhone, iPad அல்லது Mac என ஆப்பிள் சாதனங்கள் அனைத்தும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Settings- சென்று, உங்கள் பெயரை கிளிக் செய்யவும். பின், Sign-In & Security என்பதைத் தேர்வு செய்து அதற்குள் Legacy Contact என்ற பகுதிக்குள் செல்லவும்.

இப்போது Add Legacy Contact என்பதைத் தேர்வு செய்யவும். இதற்குள் நுழைவதற்கான அங்கீகாரத்திற்காக, உங்கள் போனுக்கான பாஸ்கோடு எதுவோ அதை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.

iPhone: ஐபோன் உரிமையாளர் இறந்துவிட்டால் உறவினர்கள் பயன்படுத்த முடியுமா? வழிமுறைகள் இதோ | Iphone Owner Dies Family Members Use Tips

மேக் லேப்டாப்பில் இந்த வசதியை பயன்படுத்த Apple menu வில் உள்ள System Settings பகுதியில் உள்ள Apple ID பகுதிக்குச் செல்ல வேண்டும்.

பின், Sign-In & Security பகுதிக்குள் இருக்கும் Legacy Contact என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது Add Legacy Contact என்பதை கிளிக் செய்து பாஸ்கோடு மூலம் உள்ளே நுழைய வேண்டும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US