Stomach Worms: கு்டற்புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம்

Stomach Ulcer
By Fathima Feb 29, 2024 05:37 AM GMT
Fathima

Fathima

Report

குடற்புழுக்களுக்கு அடிப்படை காரணமே அசுத்தமான சுற்றுப்புறமாகத் தான் இருக்கும், குடற்புழு தொல்லை இருந்தால் சரியாக சாப்பிடாமல், அப்படியே சாப்பிட்டும் உடலில் சத்துக்கள் உறிஞ்சப்படாமல் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட நேரிடும்.

சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவுப்பழக்கத்தால் குடற்புழு பிரச்சனை தீவிரமடைகிறது.

உருண்டை புழு, கொக்கி புழு, சாட்டை புழு, நாடா புழு என பல வகைகள் உண்டு, கைகள் சுத்தமில்லாமல் சாப்பிடும் போது புழுவின் முட்டைகள் உடலுக்குள் செல்கிறது.

சிறுகுடலில் லார்வா எனப்படும் குறும்புழுக்கள் வெளிவந்து ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குள் செல்கிறது, நான்கு நாட்களில் அங்கிருந்து இதயத்துக்கு சென்று நுரையீரலுக்குள் நுழையும்.

Stomach Worms: கு்டற்புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் | Intestinal Worms Home Remedies In Tamil

பின்னர் அங்கிருந்து இரைப்பைக்கு வரும், இதற்கு மூன்று மாத காலம் நேரம் எடுத்துக்கொள்ளும், இக்காலகட்டத்தில் முழு புழுவாக வளர்ச்சியடைந்து தொல்லை கொடுக்கத் தொடங்கி விடும்.

இதனால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, செரிமானமின்மை இருக்கலாம், உடல் மெலிந்து உடல் எடையும் குறையத் தொடங்கும்.

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும், புரதச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

இந்த பதிவில் வீட்டு வைத்தியத்தின் மூலம் குடற்புழு தொல்லையை சரிசெய்வது குறித்து தெரிந்து கொள்வோம்.

Fig Fruit: தினசரி 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Fig Fruit: தினசரி 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


தவிர்க்க என்ன செய்யலாம்?

* சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், சுய சுத்தம் மிக முக்கியம்.

* கழிப்பறை, குளியலறை சுத்தம் பேணவும்.

* கழிப்பறை சென்று வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவவும்.

* சகதி, அசுத்தமான மண் உள்ள இடங்களில் குழந்தைகளை விளையாட விட வேண்டும்.

Stomach Worms: கு்டற்புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் | Intestinal Worms Home Remedies In Tamil

* சமைப்பதற்கு முன்னர் நன்றாக கழுவிய பின்னர் பயன்படுத்தவும்.

* கொதிக்க வைத்த ஆறவைத்த தண்ணீரை பருகுங்கள்.

* வெளியில் செல்வதாக இருந்தால் செருப்பை அணிந்து கொள்ளுங்கள் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் கால்களை சுத்தப்படுத்த வேண்டும்.

* கண்ட கண்ட இடங்களில் சாப்பிடக்கூடாது, அசைவ உணவுகள் சமைக்கும் போது நன்றாக வேகவைத்த பின்னர் சாப்பிடவும்.

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா?

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா?


வீட்டு வைத்தியம்

குடற்புழுவை தடுக்க ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாத்திரைகள் வழங்கப்படுகிறது, அதை கண்டிப்பான முறையில் பயன்படுத்தவும்.

அன்றாட உணவில் கீரை, பப்பாளி, ஓமம், மஞ்சள் என சாப்பிட்டு வந்தால் தீர்வு உண்டு.

மாதுளை, பூண்டு, பூசணி விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் எடுத்துக்கொண்டு சில மணிநேரம் கழித்து விளக்கெண்ணெய் குடிக்கவும், இதில் புழுக்கள் இறந்துவிடும்.

காலையில் ஒரு கப் கேரட் எடுத்துக்கொள்ளலாம், வேறு எதையும் சாப்பிட வேண்டாம்.

Stomach Worms: கு்டற்புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் | Intestinal Worms Home Remedies In Tamil

ஒரு டீஸ்பூன் தேனுடன் 4 டீஸ்பூன் பப்பாளி சாறு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும், இதை இரண்டு நாட்களுக்கு செய்யுங்கள்.

தேனுடன் துளசி இலை சாறும் குடற்புழுக்களை வெளியேற்ற சிறந்தது.

கருப்பு மிளகு, உப்புடன் தக்காளி 2 சேர்த்து காலை வெறும் வயிற்றில் 10 நாட்கள் அருந்தலாம்.

தினமும் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுங்க... எந்தவொரு பிரச்சினையும் வராதாம்

தினமும் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுங்க... எந்தவொரு பிரச்சினையும் வராதாம்


மாதுளை செடியின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்துவிட்டு சில நிமிடங்களில் அடுப்பை அணைத்துவிடவும். இந்த தண்ணீரை இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

மோருடன் சிறிதளவு கசகசா சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வருவதும் தீர்வை தரும்.

குறிப்பு- எந்தவொரு புதிய முறையாக இருந்தாலும் நிபுணர்/மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றவும்.   

நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US