விஜய் பற்றி தெரியாத சுவாரஷ்ய தகவல்கள் - இவ்வளவு இருக்கா?
இதுவரை நடிகர் விஜய் பற்றி தெரியாத பல சுவாரஷ்ய விடயங்களை பதிவில் பார்க்கலாம்.

விஜய் பற்றி சுவாரஷ்ய தகவல்
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்டில் மனு தாக்கல் செய்துதிருந்தார்.
சங்கீதா அந்த மனுவில் விஜய்க்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதால் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய்க்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி இருக்க நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிற ஆடையுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டனர். இது விஜய்யின் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த ஒரே ஒரு காணொளி வெளியாகி இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. தற்போது விஜய் பற்றி போய்கொண்டிருக்கும் சர்ச்சைகள் பற்றி மட்டும் நாம் தேடி பார்க்கிறோம். ஆனால் நடிகர் விஜய் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் பல உள்ளன. அதை பற்றி பார்க்கலாம்.

விஜய் பற்றிய சுவாரஷ்ய தகவல்
சிறு வயதில் நடிகர் விஜயின்னுடைய தங்கை இறந்து விட்டார். இது விஜய்யை பெரிதும் பாதித்தது. இதற்காக அவர் வித்யா என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படத்தில் இவர் பெற்ற சம்பளம் 500 ரூபாயாகும்.
விஜய் விஸ்காம் படித்துக்கொண்டிருந்தபோது சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் விஜயின் அப்பா எதிர்ப்பு தெரிவித்ததால், விஜய் அப்பாவுடன் கோபித்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

நடிகர் டாம் குரூஸின் வீட்டை பார்த்து, அதே வடிவமைப்பில்தான் தானும் வீட்டை கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட விஜய“ சென்னையில் நீலாங்கரையின் கடற்கரை அருகே வீட்டை கட்டினார்.
தனது தாயாரான பாடகி சோபா சந்திரசேகரை போலவே விஜய்யும் பல திரைப்படங்களில் தன்னுடைய பாடல் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
தனது பல ஆண்டுகால சினிமா பயணத்தில் 3 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், 8 சர்வதேச விருதுகள் உட்பட பல முக்கிய போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |