மாடர்ன் உடையில் கிளாமராக போஸ் கொடுத்த லாஸ்லியா... இப்படி ஒல்லியாகிட்டாரே?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா புடவை அணிந்து மிதமான மேக்கப்பில் ஜன்னல் மறைவில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை லாஸ்லியா
இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மனதினை வென்றார்.

குறிப்பாக பிக்பாஸில் சாண்டி டீம் உடன் இணைந்து பயங்கரமாக விளையாடியது ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கவினைக் காதலித்து வந்த லாஸ்லியா அதன் பின்பு வெளியே வந்ததும் இருவரும் பிரிந்தனர்.

தற்போது விளம்பரப்படங்கள், சினிமா என பயங்கர பிஸியாக இருந்துவரும் லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

சமீபத்தில் புடவையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது மாடர்ன் உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.
நீர்நிலைக்கு அருகில் நின்று லாஸ்லியா எடுத்த புகைப்பட தொகுப்பு இதோ...

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |