உலகில் யார் கண்ணிலும் படாத மிரளவைக்கும் கல்வெட்டுகள்! நீங்கள் பார்த்ததுண்டா?
உலகில் ஏழு அதிசயங்களுக்கு அப்பாற்பட்ட அதிசயமான கல்வெட்டுக்களின் வரலாறு மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரகின்றது.
கல்வெட்டுக்கள்
அதிசயத்தை தாண்டி பழமையான அதிசயம் கல்வெட்டுகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு வரலாற்றை எடுத்தால் அதை தோண்ட தோண்ட அற்புதம் வெளியே தெரிந்துகொண்டே இருக்கும்.
இதில் மிகப்பெரிய அற்புதம் தான் கல்வெட்டுக்கள். மக்கள் அதிகமாக சுற்றுப்யணம் மேற்கொள்ளம் இடம் என்றால் அது பாலி தான் அங்கு கண்ணை வியக்க வைக்கும் கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளன.
இந்த இடம் ஒரு தீவாகும். இது இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் லோம்போக் தீவுகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்த இடத்தில் ராமாயணத்தை கூறும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது.
இது பாலியில் நடந்த போரில் சுக்ரீவன் தன் அண்ணனை வென்று கிஷ்கிந்தா அரசனாவதையும் காட்டும் இந்து இதிகாசத்தின் கதை இது.கிமு 250 இலிருந்து இந்து மற்றும் பௌத்த தாய்லாந்திற்கு வந்த 150 கலைஞர்கள் மேல் பழைய தலைநகரமான அயோத்தில் இசை மற்றும் நாடக நிகழ்ச்சி நடத்துவர்.
இந்தப்பெயர் அயோத்தி என்று இருந்தது பிறகு அயுத்யா என்று அழைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.பழைகாலத்தில் கல்வெட்டக்களை செதக்கும் அளவிற்கு திறமைசாலிகள் இருந்தள்ளனர் என்பதை உணர்ந்து வியக்க வைக்கும் கல்வெட்டுக்களாய் இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |