Gastric cancer symptoms: 55 வயது ஆண்களை தாக்கும் வயிற்று புற்றுநோய்- இது தெரியாமல் இருக்காதீங்க

Stomach Cancer Constipation Gastric Problem Stomach Ulcer
By DHUSHI Nov 05, 2024 09:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக தற்போது இருக்கும் பலர் வயிற்று புற்றுநோயால் அவஸ்தைப்படுகிறார்கள்.

டாய்லெட்டில் மஞ்சள் கறையை சுலபமாக அகற்ற வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும்

டாய்லெட்டில் மஞ்சள் கறையை சுலபமாக அகற்ற வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும்

ஏனெனின் வயிற்றில் புற்றுநோய் இருப்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் இருக்கும். இது தீவிரத்தை அடையும் பொழுது தான் புற்றுநோய் இருப்பதன் அறிகுறிகள் கூட தெரியும்.

வயிற்றுப் புற்றுநோய் “இரைப்பை புற்றுநோய்” என்றும் அழைக்கப்படுகிறது, இதனை உலகளாவிய ரீதியில் ஐந்தாவது புற்றுநோயாக பார்க்கப்படுகிறார்கள்.

புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கான முக்கிய காரணியாக இருக்கும் வயிற்று புற்றுநோய் பற்றிய பூரண விளக்கத்தை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

Gastric cancer symptoms

அந்த வகையில் வயிற்று புற்றுநோயின் காரணங்கள் மற்றும் அறிகுறிகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

வயிற்றுப் புற்றுநோய் என்றால் என்ன?

வயிறு என்பது J வடிவத்தில் இருக்கும் முக்கிய உறுப்பாகும். இரப்பை குடல் நாம் உண்ணும் உணவை செரிமானம் அடைய செய்யும். “இரைப்பை வயிற்று புற்றுநோய்” எனப்படுவது வயிற்று புறணியில் இருக்கும் வீரியம் நிறைந்த செல்களின் வளர்ச்சியை குறிக்கும். இது சளி சவ்வு எனப்படும் உட்புற அடுக்கில் இருந்து ஆரம்பிக்கிறது.

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா?

தலைச்சுற்றல் பிரச்சினையுள்ளவர்கள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடலாமா?

இந்த நோயிற்கு ஆரம்பத்தில் சிகிச்சையளிக்காவிட்டால் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் வயிற்றில் உள்ள மற்ற பகுதிகளுக்கு பரவும். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது என்பது சவாலாக இருக்கும். மாறாக புற்றுநோய் வளர ஆரம்பிக்கும் பொழுது சில அறிகுறிகள் தெரியும். 

Gastric cancer symptoms

 வயிற்று புற்றுநோயின் வகைகள் புற்றுநோய்க்கு காரணமான உயிரணு வகைகளுக்கேற்ப வயிற்றுப் புற்றுநோயும் வகைப்படுத்தப்படுகிறது.

1. அடினோகார்சினோமா வயிற்றுப் புற்றுநோய்

அடினோகார்சினோமா என்பது இரைப்பை வயிற்றுப் புற்றுநோயின் பொதுவாக வகையாக பார்க்கப்படுகின்றது. இது சளி சவ்வை உருவாக்கும் உயிரணுக்களிலிருந்து உருவாகும். சில சமயங்களில் சுரப்பி செல்களில் இருந்தும் ஆரம்பிக்கலாம். மேலும், வயிற்று அமிலம் மற்றும் செரிமான நொதிகள் இவற்றினாலும் புற்றுநோய் ஏற்படலாம்.

2. லிம்போமா

“லிம்போமா” எனப்படுவது வயிற்றில் உள்ள நிணநீர் திசுக்களில் இருந்து ஏற்படும் புற்றுநோய் வகையாகும். இதற்கு வயது எல்லை கிடையாது. யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம்.

Gastric cancer symptoms

3. இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டிகள் (GISTs)

இரைப்பை குடல் ஸ்ட்ரோமல் கட்டிகள் எனப்படுவது ஒரு அரிய வகையாகும். இது வயிற்றின் இணைப்பு திசுக்களில் உருவாக்கம் பெறும் கட்டியாகும்.

4. கார்சினாய்டு கட்டி

“கார்சினாய்டு கட்டி” என அழைக்கப்படுவது அரிய நியூரோஎண்டோகிரைன் கட்டிகளாகும். இது ஹார்மோன் உற்பத்தி செய்யும் உயிரணுக்களிலிருந்து ஏற்படும் புற்றுநோய் வகையாகும்.

Gastric cancer symptoms

5. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா

மற்ற வகைளை விட “ஸ்குவாமஸ் செல் கார்சினோமா” என்ற அழைக்கப்படும் புற்றுநோய் வயிற்றின் மேல் பகுதியில் உள்ள செதிள் உயிரணுக்களினால் ஏற்படுகின்றது.                

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள்

1. தொடர்ந்து வயிற்று வலி அல்லது அசௌகரியமான நிலை ஏற்படும்.

2. எந்தவிதமான காரணங்களும் இல்லாமல் தற்செயலாக எடை இழப்பு ஏற்படும்.

3. சிலருக்கு பசியின்மை மற்றும் ஆரம்ப திருப்தி ஏற்படும்.

4. சில சமயங்களில் குமட்டல் மற்றும் வாந்தி கூட ஏற்படலாம்.

Gastric cancer symptoms

5. உணவு சாப்பிட்டு அதனை விழுங்குவதில் சிரமம் (டிஸ்ஃபேஜியா) ஏற்படும்.

6. மலம் கழிக்கும் பொழுது இரத்தம் கலந்து கருப்பு நிறமாக வெளியேறுதல்.

7. எப்போதும் உடல் சோர்வு மற்றும் பலவீனம் இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

8. மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம்) நோய் ஏற்படலாம்.

மேற்குறிப்பிட்ட காரணங்கள் நபர்களின் ஆரோக்கியம் பொறுத்து மாறுப்படும்.   

Gastric cancer symptoms 

வயிற்றுப் புற்றுநோய்க்கான காரணங்கள்

1. முக்கிய காரணிகளில் ஒன்றான ஹெலிகோபாக்டர் பைலோரி (எச். பைலோரி) எனப்படும் பாக்டீரியா தொற்றை தீவிரப்படுத்தும். அத்துடன் இந்த பாக்டீரியா வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

2. நாள்பட்ட இரைப்பை அழற்சி இருப்பவர்களுக்கு வயிற்றுப் புறணியின் அழற்சி காரணமாக இரப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Gastric cancer symptoms

3. கல்நார் மற்றும் நிலக்கரி தூசி போன்ற குறிப்பிட்ட தொழில்சார் ஆபத்துக்கள் காரணமாக வயிற்று புற்றுநோய் ஏற்படலாம். 4. 55 வயதுக்கு மேற்பட்டவர்களில் வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

5. வயிற்றுப் புற்றுநோய் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

6. உங்கள் வீடுகளில் இருக்கும் பெற்றோர் அல்லது உடன் பிறந்த சகோதரர்கள் யாருக்காவது வயிற்று புற்றுநோய் இருந்தால் அதன் தாக்கம் சந்தியினர் வழியாக பரவலாம்.

Gastric cancer symptoms

7. ஆசியர்கள், ஹிஸ்பானியர்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளிட்ட மக்களுக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

8. இரத்த சோகை அதிகமாகும் பொழுது, இரத்த சிவப்பணுக்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இதனால் சிலருக்கு வயிற்று புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்.     

  புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் உணவுகள்

1. தக்காளி சிவப்பாக இருப்பதற்கு காரணமான லைக்கோபீன் என்ற பொருள் உள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது. இதனால் தக்காளியை சாண்ட்விட்ச், சாஸ், கெட்சப், சாலட்டுகள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

2.பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் குடல் புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகின்றது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி உணவில் பீன்ஸ் சேர்த்து கொள்ளும் பொழுது புற்றுநோய் கட்டிகளின் வீரியம் குறைக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.

Gastric cancer symptoms

3. மற்ற காய்கறிகளிலும் பார்க்க பிரக்கோலி “சல்போராபேன்” என அழைக்கப்படும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் பாக்ரீயாவை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. இதனை சாலட்டுகள், சூப்கள், சாண்ட்விட்ச்கள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

4. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி என எல்லாவற்றிலும் ஆந்தோசயனின் என்ற ஆக்ஸினேற்றிகள் காணப்படுகின்றது. இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி வலுவான நோயெதிப்பு சக்தியை கொடுக்கிறது. இதனால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் இது போன்ற பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

Gastric cancer symptoms

5. மசாலா பொருட்களின் ஒன்றான இலவங்கப்பட்டையில் இரத்த சர்க்கரை மற்றும் அழற்சியை போக்கும் பண்பு உள்ளது. இதனை பலர் எடை இழப்பிற்கான முக்கிய பொருளாக பயன்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் தலை மற்றும் கழுத்தில் வளரும் புற்றுநோய் செல்களை குறைக்கின்றன. எனவே தினமும் 1/2-1 டீ ஸ்பூன் அளவு பட்டை பொடியை உணவில் சேர்த்து கொள்ளவும்.         


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பலகாடு, நல்லூர்

06 Nov, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, நீர்வேலி, Markham, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா ஒமந்தை, Jaffna

05 Nov, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Nigeria, Toronto, Canada

02 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, கொழும்பு, London, United Kingdom

02 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Bradford, United Kingdom

05 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Fosnavåg, Norway, Dal, Norway

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
மரண அறிவித்தல்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை வடக்கு, Palermo, Italy, Stains, France

30 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US