கனடாவுக்கு சுற்றுலா சென்ற மாஸ்டர் பட நடிகை... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

Andrea Jeremiah Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 06, 2024 05:57 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ஆண்ட்ரியா கனடாவில் இருந்து தற்போது வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஆண்ட்ரியா

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்

விசேடமான இரவுக்காக என குறிப்பிட்டு நடிகை சமந்தா போட்ட பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை, டப்பிங் கலைஞர் என பன்முக திறமையாளராக விளங்குபவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

கனடாவுக்கு சுற்றுலா சென்ற மாஸ்டர் பட நடிகை... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Actress Andrea Latest Photos In Canada

பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிய இவர் கண்டநாள் முதல் படத்தின் மூலம் நாயகியாக சினிதாவில் கால் பதித்தார்.

அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன்,என்றென்றும் புன்னகை, மாஸ்டர் போன்ற படங்கள் இவருக்கு நடிகையாகவும் நல்ல வரவேற்பை கொடுத்தது. 

கனடாவுக்கு சுற்றுலா சென்ற மாஸ்டர் பட நடிகை... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Actress Andrea Latest Photos In Canada

மேலும் பல ஹிட் பாடல்கள் மூலம் பாடகியாகவும் கலக்கி வரும் இவருக்கு வடசென்னை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. 

கனடாவுக்கு சுற்றுலா சென்ற மாஸ்டர் பட நடிகை... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Actress Andrea Latest Photos In Canada

அதன்பின் தொடர்ந்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது கனடாவில் இருந்து வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

விக்ரம் வேதா பட நடிகையா இது? புதிய தோற்றத்தில் காணொளி வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா பட நடிகையா இது? புதிய தோற்றத்தில் காணொளி வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US