Viral Video: தண்ணீருக்குள் அரங்கேறிய பறவைகளின் சண்டை... எதற்காக இந்த கோபம்?
தண்ணீருக்குள் அமர்ந்திருந்து Gulls பறவைகள் இரண்டு ஒன்றையொன்று சண்டை போட்டுக் கொண்ட காட்சி வைரலாகி வருகின்றது.
தண்ணீருக்குள் அரங்கேறிய சண்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு மீனை வேட்டையாடும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்து வரும் நிலையில், நாரையின் உணவு வேட்டை காட்சியும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

ஆனால் இங்கு மீன் வேட்டை எதுவும் இல்லாமல் இரண்டு Gulls பறவைகள் காரணமின்றி சண்டை போட்டுக் கொள்கின்றது. நாம் பார்க்கும் போது உணவுக்காக சண்டை போட்டுக் கொள்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
ஆனால் இரண்டும் பாசத்தில் சண்டையிட்டுக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பறவைகள் சண்டை போட்டாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |