அரைகுறை ஆடையுடன் வந்த யூடியூபர்- கண்டமேனிக்கு திட்டிய பாட்டி
மூதாட்டி ஒருவர் யூடியூபரை பொது இடத்தில் ஆடை அணிவது குறித்து திட்டிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் காணொளி
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சமூக ஊடக பிரபலமான ஸ்ரேயான்சி என்பவர் பொதுஇடங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இப்படி தான் பெங்களூரு பொது சாலையில் அவர் போட்டோஷீட் நடத்தி உள்ளார்.

அதன்போது அவர் அணிந்திருந்த ஆடைக்கு மூதாட்டி ஒருவர் அவரை கண்டமேனிக்கு திட்டி உள்ளார். இது பெரிதளவில் செல்ல கூடாது என்பதற்காக யூடியூபர் மூதாட்டியிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த காணொளி தற்போது இணையத்தில் 14 லட்சம் பேரை பார்வையாளர்களாக பெற்று வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |