திருமணத்திற்கு முன் இப்படியா? வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் இந்திரஜா
திருமணத்திற்கு முன்னரே வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் இந்திரஜா ரோபோ சங்கரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் இந்திரஜா ரோபோ சங்கர்.
இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர் மட்டுமல்ல இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
வருங்கால கணவருடன் நெருக்கமான புகைப்படம்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்ல இருக்கும் இந்திரஜா வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் திருமணம் என கூறிக் கொண்டிருந்த இந்திரஜா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
தொடர்ந்து இந்திரஜா மற்றும் அவரின் குடும்பத்தினர் எடை குறைப்பு முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள்.
நெருக்கமான புகைப்படத்தை பார்த்து சிலர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் நெட்டிசன்கள் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |