பட்டதாரியான ரோபோ சங்கர் மகள்- குழந்தையுடன் வாங்கிய மகிழ்ச்சி தருணம்

Pregnancy Viral Video Robo Shankar Viral Photos Indraja Shankar
By DHUSHI Mar 02, 2025 07:23 AM GMT
DHUSHI

DHUSHI

Report

இந்திரஜா ரோபோ சங்கர் மகனுடன் பட்டம் வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்திரஜா ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.

பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு எக்ஸ் தளத்தில் நடந்த அத்துமீறல்- ரசிகர்களுக்காக வெளியிட்ட பதிவு

பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு எக்ஸ் தளத்தில் நடந்த அத்துமீறல்- ரசிகர்களுக்காக வெளியிட்ட பதிவு

இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பட்டதாரியான ரோபோ சங்கர் மகள்- குழந்தையுடன் வாங்கிய மகிழ்ச்சி தருணம் | Indraja Robo Shankar Awarding Ceremony Photos

இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

பட்டம் வாங்கிய படங்கள்

Dance Jodi Dance: Audition-ல் முக பாவனையால் நடுவர்களை கவர்ந்த பெண்- இறுதியில் கிடைத்த அங்கீகாரம்

Dance Jodi Dance: Audition-ல் முக பாவனையால் நடுவர்களை கவர்ந்த பெண்- இறுதியில் கிடைத்த அங்கீகாரம்

இந்த நிலையில், தற்போது இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளனர்.

இந்த ஜோடிக்குச் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

பட்டதாரியான ரோபோ சங்கர் மகள்- குழந்தையுடன் வாங்கிய மகிழ்ச்சி தருணம் | Indraja Robo Shankar Awarding Ceremony Photos

இப்படியொரு சமயத்தில், மகனுடன் சென்று பட்டம் வாங்கிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில்,“என்னுடைய அப்பா அம்மாவின் கனவை நினவாக்கி விட்டேன்..” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திரஜாவின் பதிவிற்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 

பட்டதாரியான ரோபோ சங்கர் மகள்- குழந்தையுடன் வாங்கிய மகிழ்ச்சி தருணம் | Indraja Robo Shankar Awarding Ceremony Photos

பட்டதாரியான ரோபோ சங்கர் மகள்- குழந்தையுடன் வாங்கிய மகிழ்ச்சி தருணம் | Indraja Robo Shankar Awarding Ceremony Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US