Dance Jodi Dance: Audition-ல் முக பாவனையால் நடுவர்களை கவர்ந்த பெண்- இறுதியில் கிடைத்த அங்கீகாரம்
Audition-ல் முக பாவணையால் நடுவர்களை கவர்ந்த பெண்ணிற்கு வரலட்சுமி கொடுத்த அங்கீகாரம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
முகப் பாவனையால் நடுவரை கவர்ந்த இளம் பெண்
இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியின் மேடையை பயன்படுத்திக் கொள்ள பலரும் காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், தற்போது Mega Audition சென்றுக் கொண்டிருக்கிறது. அதில் பல பெண்கள் தங்களின் திறமைகளை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில், இளம் பெண்ணொருவர் சினிமா படங்களில் வருவது போன்று முகப் பாவனை கொடுத்து நடுவர்களின் மனதை கவர்ந்த காட்சி ப்ரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது.
அவருக்கு இறுதியில் நடுவராக இருக்கும் வரலட்சுமி ஒரு அங்கீகாரம் கொடுத்துள்ளார். அவர் அப்படி கூறியது இணையவாசிகளின் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது.
இப்படியாக Dance Jodi Dance நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |