Mr & Mrs Chinnathirai: வந்த முதல் நாளே Good news சொன்ன இந்திரஜா - கார்த்திக்!
Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே இந்திரஜா- கார்த்திக் இருவரும் ஒரு குட் நியூஸை பகிர்ந்துள்ளனர்.
Mr & Mrs சின்னத்திரை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி தான் Mr & Mrs சின்னத்திரை.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது 5 ஆவது சீசனிலில் நுழைந்துள்ளது.
தடபுடலாக ஆரம்பிக்கப்பட்ட Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பல மீடியா பிரபலங்கள் தங்கள் மனைவிகளுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
அதில் ஒரு ஜோடி தான் இந்திரஜா- கார்த்திக்.
குட்நியூஸ் சொன்ன ஜோடி
இந்த நிலையில், நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் நடுவராக இருக்கும் ராதா இருவரையும் பார்த்து, “ ரோபோ சங்கரின் பேரக்குழந்தைகயை எப்போது பார்க்கலாம்.” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது இருவரும் “ கூடிய விரைவில்..” என பதில் கொடுத்துள்ளனர்.
மேலும் திருமணமான தம்பதிகள் இப்படி கூறுவது அரிது உங்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கின்றது என நடிகை ராதா வாழ்த்தியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ அப்போ கூடிய விரைவில் ரோபோ சங்கரின் பேரக்குழந்தைகளை பார்க்கலாம்,.” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |