குடிபோதையில் தன்னிலை மறந்து கமலாவை கண்டபடி பேசிய கோபி கோபத்தின் உச்சியில் ராதிகா!

Serials Tamil TV Shows
By Pavi Jun 29, 2024 07:40 PM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய Episode போபி குடிபோதையில் ராதிகாவின் அம்மாவை தப்பாக பேசுகிறார் பின்னர் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமணமான நான்கே மாதத்தில் இப்படி நிலைமையா? வேதனையில் பொங்கிய ரகுல் ப்ரீத் சிங்!

திருமணமான நான்கே மாதத்தில் இப்படி நிலைமையா? வேதனையில் பொங்கிய ரகுல் ப்ரீத் சிங்!

பாக்கியலட்சுமி சீரியல்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோபி என்பவர் இரண்டு திருமணம் செய்து கொண்டு அதை சமாளிக்காவும் முடியாமல் அதனால் நிம்மதியும் இல்லாமல் குடிபோதைக்கு அடிமையாகின்றார்.

குடிபோதையில் தன்னிலை மறந்து கமலாவை கண்டபடி பேசிய கோபி கோபத்தின் உச்சியில் ராதிகா! | Baakiyalakshmi Serial Today Episode In Tamil

இன்றைய Episodeன் தொடக்கத்தில் கோபி நிதானம் இல்லாமல் குடித்துவிட்டு இருக்கும் சந்தர்பத்தில் செழியனும் எழிலும் அவரை காரில் அழைத்து செல்கின்றனர். வரும் வழியில் கோபி நீங்கல்லாம் யாரு என்று புலம்பிக்கொண்டே வருகிறான்.

இடையில் பாக்யா போன் செய்ய, முதலில் சமாளிக்கும் செழியன், அதன்பிறகு நடந்ததை சொல்ல, நீங்கள் எதிலும் தலையிட வேண்டாம் என்று சொல்கிறாள். அப்போது கோபி, எழில் செழியன் என் பசங்க என்று புலம்பிக்கொண்டே வர, ராதிகா வீடு வந்துவிடுகிறது.

குடிபோதையில் தன்னிலை மறந்து கமலாவை கண்டபடி பேசிய கோபி கோபத்தின் உச்சியில் ராதிகா! | Baakiyalakshmi Serial Today Episode In Tamil

செழியன், கதவை தட்ட, கதவை திறக்கும், கமலா கோபி குடித்திருப்பதை பார்த்து, நீதான் இவரை குடிக்க வச்சியா என்று கேட்க, எங்களை நிம்மதியாக இருக்க விடாட்டீங்களா என்று கேட்கிறாள்.

மேலும் கமலா சரியான பிசாசு, பிசாசு என்று சொல்ல, ராதிகா கோபப்படுகிறாள். ஆனாலும் கோபி, அவளால தான் எனக்கு பிரச்சனை இனிமேல் அவளுக்கு மரியாதை தரப்போறதே இல்லை.

குடிபோதையில் தன்னிலை மறந்து கமலாவை கண்டபடி பேசிய கோபி கோபத்தின் உச்சியில் ராதிகா! | Baakiyalakshmi Serial Today Episode In Tamil

இதை கேட்ட கமலா பாத்தியா ராதிகா இதெல்லாம் எனக்கு தேவையா என்று கேட்கிறாள். அடுத்து நாள் காலையில், பாக்யா ராமமூர்த்தி, ஈஸ்வரி இனியா எல்லோரும் கோவிலில் இருக்க, பாக்யா சர்ப்ரைசாக ஈஸ்வரியின் தோழி சாவித்ரியை அழைத்து வருகிறாள்.

முதலில் யார் என்று தெரியாத ஈஸ்வரி சாவித்ரி என்ற தெரிந்தவுடன் மகிழ்ச்சியடைகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

கையில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா- பார்த்ததும் பதறிய போன ரசிகர்கள்

கையில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா- பார்த்ததும் பதறிய போன ரசிகர்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US