இண்டிகோ விமானம் ரத்து: விமான நிலையத்தில் இருந்து ரோபோ சங்கர் மகளின் பதிவு

Tamil Cinema Robo Shankar Death Indraja Shankar
By DHUSHI Dec 06, 2025 01:03 AM GMT
DHUSHI

DHUSHI

Report

மறைந்த நடிகர் ரோபோ சங்கர் மகளான இந்திரஜா, இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திரஜா சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.

இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.

Tamizha Tamizha: தொலைக்கப்பட்ட இளமைப்பருவம்... வலி நிறைந்த வெளிநாட்டு வாழ்க்கையின் கண்ணீர் கதறல்

Tamizha Tamizha: தொலைக்கப்பட்ட இளமைப்பருவம்... வலி நிறைந்த வெளிநாட்டு வாழ்க்கையின் கண்ணீர் கதறல்

இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இண்டிகோ விமானம் ரத்து: விமான நிலையத்தில் இருந்து ரோபோ சங்கர் மகளின் பதிவு | Indraja Complaint Indigo Flight Late Issues

இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு ஆண் குழந்தையொன்றும் உள்ளது.

சிங்கிள் பசங்க: மேடையில் கருப்பசாமியாகவே மாறிய போட்டியாளர்கள்! மெய்சிலிக்க வைக்கும் காட்சி

சிங்கிள் பசங்க: மேடையில் கருப்பசாமியாகவே மாறிய போட்டியாளர்கள்! மெய்சிலிக்க வைக்கும் காட்சி

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா மகன் மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் காணொளியை பகிர்வது வழக்கம்.

ஏமாற்றத்தில் போட்ட பதிவு

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ரோபோ சங்கர் எதிர்பாராத விதமாக இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார். தந்தையை இறந்த சோகம் தாங்க முடியாமல் இந்திரஜா தற்போது பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

இண்டிகோ விமானம் ரத்து: விமான நிலையத்தில் இருந்து ரோபோ சங்கர் மகளின் பதிவு | Indraja Complaint Indigo Flight Late Issues

இதற்கிடையில், விமான நிலையத்தில் காத்திருந்தபோது, விமானம் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்தது.

இதனால் மனம் உடைந்து போன இந்திரஜா, “ இது போன்று செய்ய வேண்டாம். ஏனெனின் அவசரமாக சென்னை போக வேண்டிய பயணிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். மற்ற விமான சேவைகளின் கட்டணம் கூட அதிகரித்து விட்டன. பயணிகளின் சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்..” என வேண்டுகோள் விடுக்கும்படி குறிப்பிட்டு காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.                     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US