கை விரல்களில் இந்த அறிகுறி இருக்கா?அப்போ புற்று நோய் உறுதி
கை விரல்களில் உள்ள நகங்களில் தெரியக்கூடிய சில அறிகுறிகள் புற்றுநோய்க்கானதா? என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
விரலின் அறிகுறிகள்
கை நகங்களில் ஒரு விதமான அறிகுறிகள் தெரியும். இது ஏன் வருகிறது இதற்கான காரணம் என்ன என்பதை யாராவது சிந்தித்துள்ளீர்களா?
நமது உடல் எந்தளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை இந்த நகங்கள் தான் காட்டி கொடுக்கின்றன. அந்த வகையில் நகங்களை நாம் அவதானித்து அதற்கு மருத்துவரின் ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.
நகத்தில் செங்குத்தான ஒரு பிரவு நிற கோடு இருந்தால் அது சப்யூங்குவல் மெலனோமா என்ற ஒரு வகை சரும கேன்சராக என மருத்துவர் எச்சரிக்கிறார்.
ஆனால் விரல்களில் இருக்கும் எல்லா வகையான கோடுகளையும் அப்படி சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட வித்தியாசமான அறிகுறிகளை கொண்ட கோடுகள் தான் இதற்கு காரணம்.
கைகளின் விரல்களில் மட்டும் கடுமையான கபில நிறத்தில் கோடுகள் இருந்தால் அது மிகப்பெரும் ஆபத்தை கொண்டு வரும். .து புற்றுநோய்கான அறிகுறியாகும். இந்த புற்றுநோய் எதன் காரணமாக வருகிறது என்பது தெரியவில்லை.
இது பொதுவாக 50 முதல் 70 வயதானவர்கள், கருமையான தோல் உடையவர்கள், ஏற்கனவே குடும்பத்தில் மெலனோமா பாதிப்பு உடையவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |