Hugging Benefits: கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Heart Failure Immune System Blood Pressure
By Vinoja May 19, 2024 01:00 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட கூடியவர்கள் தான். மற்ற விலங்குகளுக்கு இல்லாதத ஒரு அற்புதமான உணர்வு தான் பாசம். 

அன்பு மற்றும் பாசம் என்பன மனிதர்களின் அடிப்படை தேவைகளுள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.மனிதன் ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் மிகவும் மிக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.

Hugging Benefits: கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Hugging Health Benefits

ஆனால் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பாசம் இன்றியமையாதது. மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.

தினமும் வெறும் வயிற்றில் 30 நிமிடம் நடைப்பயிற்சி: இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

தினமும் வெறும் வயிற்றில் 30 நிமிடம் நடைப்பயிற்சி: இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது


அந்தவகையில் கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் என்பது காமத்தை மட்டுமே சார்ந்தது அல்ல, அது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே கருதப்படுகின்றது.

Hugging Benefits: கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Hugging Health Benefits

கட்டிப்பிடித்தல் மன இறுக்கத்தை குறைக்கும் என்பது, இங்கு பலருக்கும் தெரிந்திருக்காது. கட்டியணைப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த வகையில் கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பில் முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

Hugging Benefits: கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Hugging Health Benefits

கட்டிப்பிடிப்பதால் என்ன நன்மை? 

பொதுவாகவே கட்டியணைக்கும் போது நம் உடலில் ஆக்ஸிடைசின் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகமாகின்றது. அதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

மன அழுத்தம் அல்லது உடல் சோர்வு ஏற்படும் போது மனதிற்கு பிடித்த நபரை அணைப்பதால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு கிடைப்பதாக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றது.

Hugging Benefits: கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Hugging Health Benefits

மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைக்கும்போது உடலில் சுரக்கும் கார்டிஸால் சுரப்பினால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையயும் என்பது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் கூட அணைப்பு முக்கியமான தேவையாகவுள்ளது. இது தனிமை உணர்வை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

Hugging Benefits: கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Hugging Health Benefits

குழந்தைகளின் மன வளர்ச்சி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் பெற்றோர் குழந்தைகளுடன் தொடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகின்றது.

குழந்தைகளை பெற்றோர் கட்டியணைக்கும் பொது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது. உண்மையில் கட்டியணைத்தல் தியானம் செய்வதற்கு சமனான மன அமைதியை கொடுக்கும்.

இது நம் மனதில் மகிழ்ச்சியை தூண்டும். கட்டிப்பிடித்தல் என்பது உண்மையில் ஒரு வைத்தியம் எனவே கூறவேண்டும். இதனால் தசைகளில் வலுவடைகின்றது.

Hugging Benefits: கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Hugging Health Benefits

இதனால் உடல் எப்பொதும் இளமையாக இருக்க துணைப்புரிகின்றது. அடிக்கடி மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைப்பதால் மனதில் ஏற்படும் தேவையற்ற பய உணர்வுகள் நீங்கும்.இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

கட்டிப்புடி வைத்தியத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதனால் அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பிற வைரல் நோய் தொற்றகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

கணவன் மனைவி உறவில் நாட்டம் இல்லாதவர்களுக்கும் கூட கட்டிப்பிடி வைத்தியத்தின் காரணமாக துணையின் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.

கருப்பு நிறத்தில் பால்! எந்த விலங்கின் பால் இந்த நிறத்தில் இருக்கும்னு தெரியுமா?

கருப்பு நிறத்தில் பால்! எந்த விலங்கின் பால் இந்த நிறத்தில் இருக்கும்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US