ஆண் பிள்ளை தான் வேணும்! கணவர் செய்த செயல் - வெளிநாட்டில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு!

Viral Video New York Crime
By Rooban Aug 07, 2022 06:12 AM GMT
Report

ஆண் குழந்தை இல்லை என கணவர் செய்த கொடுமையை தாங்கமுடியாமல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் நகரில் வசிப்பவர் ஜஸ்பால் சிங். இவரின் மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ஆண் பிள்ளை தான் வேணும்! கணவர் செய்த செயல் - வெளிநாட்டில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு! | Indian Origin Women Suicide Us Shock Viral Video

ஆண் குழந்தை தான் வேணும்

இதன்பின் அமெரிக்காவுக்கு சென்ற மன்தீப் கவுருக்கு இரண்டு மகள் உள்ளனர். ஆனால், ஆண் குழந்தை வேண்டும் என தன்னை தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் மன்தீப்.

அதன்படி திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் ஆண் குழந்தை பெற்று தரவில்லை என கணவர் தன்னை தாக்கியும், கொடுமை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால், தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாகவும் தனக்கு வேறு வழி தெரியவில்லை எனவும் கண்ணீருடன் கூறியிருந்தார்.

ஆண் பிள்ளை தான் வேணும்! கணவர் செய்த செயல் - வெளிநாட்டில் இந்திய பெண் எடுத்த விபரீத முடிவு! | Indian Origin Women Suicide Us Shock Viral Video

இனியும் முடியாது

இந்நிலையில், கடந்த 4ம் தேதி மன்தீப் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதற்கு முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 8 வருடங்களாக தொடர்ந்து அடி உதை என வாங்கியுள்ளேன். எப்போதாவது அவர் திருந்துவார் என எல்லாவற்றையும் பொறுத்டுக்கொண்டேன்.

ஆனால் என்னால் இப்போது இவற்றைத் தாங்க முடியவில்லை. அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களை விட்டு பிரிகிறேன்" என கண்ணீருடன் பேசியிருந்தார்.

இதனால், இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தவே, மன்தீப் கவுருக்கு ஆதரவாக இந்திய மக்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US