மணமேடையில் பெண்ணை அடித்து வீழ்த்திய மணமகன்- ஒரு நொடியில் பிதியை கிளப்பும் காணொளி
மணமேடையில் பெண்ணை அடித்து வீழ்த்திய மணமகனின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொங்கிய மணப்பெண்
சமீபக் காலமாக உத்திர பிரதேசத்தில் நடக்கும் திருமண காணொளிகள் இணையத்தில் பரவலாக உள்ளன.
அங்கு வாழும் மக்களின் திருமணச் சடங்குகள் சற்று வித்தியாசமாக இருப்பதால் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல ரீச்சும் அடைந்து விடுகின்றன.
அந்த வகையில், ஒரு தம்பதிகளுக்கு உறவினர்கள் பார்க்க திருமணம் நடக்கப்போகின்றது. திடீரென பொங்கிய எழுந்த மணப்பெண் மணமகனை கடுமையாக தாக்குகிறார்.
மனைவியை சமாளிக்க முடியாமல் அந்த மாப்பிள்ளை மணப்பெண் தூக்கி அடுத்தப்பக்கம் வீசுகிறார். இதனை பார்த்து கொண்டிருந்தவர்கள் அவர்களை தடுக்காமல் தம்பதிகளின் கூத்தை கண்டு நகைக்கிறார்கள்.
திருமணம் என்பது ஒரு அழகான சடங்கு என்பதனை உலக மக்களுக்கு எடுத்து சொல்வது அவர்கள் செய்யும் திருமணம் மட்டும் தான். உலகில் வாழ்கின்ற பலரும் இந்திய கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொள்ள ஏங்குகிறார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியர்களை அவமானப்படுத்தும் கேலிக்கையான காணொளிகளை பார்க்கும் போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |