Daily Rasipalan: மூல திரிகோண ராஜயோகம்- நிதி வாய்ப்பு தேடி வரப்போகும் ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Sep 28, 2024 12:23 AM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

Daily Rasipalan: 111 வருடங்களுக்கு பின் வரும் சூரியன், கேது கூட்டணி- 12 ராசிகளில் யாருக்கு ஜாக்பாட்?

Daily Rasipalan: 111 வருடங்களுக்கு பின் வரும் சூரியன், கேது கூட்டணி- 12 ராசிகளில் யாருக்கு ஜாக்பாட்?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த 23ஆம் தேதி (செப்டம்பர் 2024) அன்று புதன்4, கன்னி ராசிக்கு பயணம் செய்தாரர். அந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரன் இருப்பதால் அதன் மூல ராசியிலும், சனி அதன் மூல ராசியான கும்பத்திலும் இருக்கிறார்.

இந்த நிலையில் புதன் தனது சொந்த ராசியிலும் சஞ்சாரிக்கிறார். இதன் விளைவாக “ மூல திரிகோண ராஜயோகம்” உருவாகியது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். அதிலும் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது என ஜோதிடம் கூறுகின்றது.

அந்த வகையில், நல்ல பலன்களை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Daily Rasipalan: மூல திரிகோண ராஜயோகம்- நிதி வாய்ப்பு தேடி வரப்போகும் ராசிகள் | Mool Trikon Rajyoga Lucky Zodiac Signs

மேஷ ராசி  
  • சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.
  • எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
  • சகோதரர்கள் சில சமயங்களில் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது சரியாக இருக்கும்.
ரிஷபம் ராசி
  • தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
  • புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • ஆஞ்சநேயரை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
  • கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
மிதுனம் ராசி 
  • மனதில் அவ்வப்போது இனம் தெரியாத சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும்.
  • வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
  • பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
 கடகம் ராசி
  • புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.
  • வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
  • வேங்கடேசபெருமாளை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
  • பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் செய்வது நல்லது.

சிம்மம் ராசி

  • எதிலும் வெற்றியே ஏற்படும் நாள்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  • அம்பிகை வழிபாடு நல்லது.
 கன்னி ராசி
  • புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
  • இன்று மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.
துலாம் ராசி
  • செலவுகள் அதிகமாக இருக்கலாம்.
  • கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும். இன்றைய தினம் முருகப்பெருமானை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
  • சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.  
விருச்சிகம் ராசி
  • பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
  • கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.  
 தனுசு ராசி
  • உற்சாகமான நாள்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
  • முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.  
 மகரம் ராசி
  • பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். 
  • இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
  • ஷண்முகக் கடவுளை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.  
கும்பம் ராசி 
  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
  • நரசிம்மரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடம் ஏற்படும்.  
 மீனம் ராசி
  • அனுகூலமான நாளாக இருக்கும்.
  • சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • பைரவரை வழிபட தடைகள் நீங்கும்
  • ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.  
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US