உங்களை பற்றிய சுவாரஸ்யத்தை தெரிஞ்சிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Sep 27, 2024 11:15 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நீங்க லக்கியா, இல்லையா-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

நீங்க லக்கியா, இல்லையா-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

Literal illusion: ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Literal illusion: ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன? 

உங்களை பற்றிய சுவாரஸ்யத்தை தெரிஞ்சிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Personality

1. திராட்சை

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் திராட்சை தெரிந்தால் நீங்கள் இயற்கை விரும்பியாக இருப்பீர்கள்.
  • மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது நீங்கள் மிகவும் அமைதியானவராக இருப்பீர்கள்.
  • உங்களை சுற்றியுள்ள உறவுகளை பொறுத்தவரையில் தரத்தை உயரத்த முயற்சியும் ஆளாக பார்க்கப்படுவீர்கள்.
  • சாகசத்தை அதிகம் விரும்பு நபராக இருக்கும் நீங்கள், எப்போதும் சுதந்திரமாக இருக்க ஆசைக் கொள்வீர்கள்.
  • உங்களுக்குள் ஊர் சுற்ற அதிக ஆசை இருக்கும். இதனால் உங்களை வீட்டில் காண்பது கடினமாக இருக்கும்.


2. கம்மி பியர்ஸ்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு முதலில் கம்மி பியர்ஸ் தெரிந்தால் நீங்கள் ஒரு விஷயத்தில் ஒழுங்காக இருக்கும் நபராக இருப்பீர்கள்.
  • நீங்கள் செய்யும் வேலைகளில் சரியான நேரத்தைக் கடைபிடிக்க ஆசைக் கொள்வீர்கள்.
  • உங்களிடம் இருக்கும் சில குணம் உங்களை ஒரு சிறந்த தலைவராக வெளிகாட்டும்.
  • தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை செலவிடமாட்டீர்கள்.
  • நேர முகாமைத்துவம் உங்களின் செயல்திறனை மேம்படுத்தி பணியிடத்தில் நிறைய பாராட்டுக்களை பெற்று தரும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US