விமான நிலையத்தில் உற்சாகமாக நடனம் ஆடிய நடிகை....வெள்ளி வீணையை பரிசாக கொடுத்த முதல்வர்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையத்தில் பெங்காலி நடிகையுடன் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனப் பணிப்பெண்கள் இணைந்து சினிமா பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதேவேளை, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய்க்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் வெள்ளி வீணை ஒன்றை பரிசளித்துள்ளார்.
மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு! மேடையில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை: நடந்தது என்ன?
இது போன்ற சுவாரஷ்யமான இந்திய செய்திகளின் தொகுப்பில் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் மீனின் தலையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?