மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு! மேடையில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை: நடந்தது என்ன?

India
By Manchu May 23, 2022 11:50 AM GMT
Report

திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென மணமகள் மேடையை விட்டு எழுந்ததால், மணமகன் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தில் நடந்த அதிர்ச்சி

ஒடிஷா மாநிலத்தில் ரெமு என்னும் கிராமத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணமக்கள் திருமணத்திற்கு தயாராக இருக்க, சுற்றி எங்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ்ந்திருந்தனர்.

மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு! மேடையில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை: நடந்தது என்ன? | Bride Avoid Wedding Groom Faint In Tamil

அப்பொழுது மணமகள் திடீரென மேடையை விட்டு எழுந்து தனது கையில் உள்ள வளையல்களை கழற்றியுள்ளார். இதனைக் கண்ட அனைவரும் பதற்றத்துடன் மணப்பெண்ணின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த திருமணம் மணப்பெண்ணிற்கு பிடிக்கவில்லை என்றும், பெண் தனக்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அசால்டாக 100 கிலோ எடையை தூக்கிய சமந்தா! பின்பு கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா? 

மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு! மேடையில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை: நடந்தது என்ன? | Bride Avoid Wedding Groom Faint In Tamil

மயங்கி விழுந்த மணமகன்

பெண் செய்த காரியத்தைக் கண்ட மணமகன் மணமேடையில் மயங்கி விழுந்துள்ளார். பின்பு உறவினர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து பின்பு மயக்கம் தெளியவைத்துள்ளனர்.

சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து மணமகன் கண் விழித்ததும், உறவினர்கள் பெருமூச்சு விடடுள்ளனர்.  

மாடர்ன் உடையில் ஸ்டைலான நடனம்! ஐக்கி பெர்ரிக்கு தாமரை அளித்த பரிசு 

மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு! மேடையில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை: நடந்தது என்ன? | Bride Avoid Wedding Groom Faint In Tamil

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US