பள்ளி சிறுமியுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியை! என்ன ஒரு திறமை....மில்லியன் பேரை கிரங்க வைத்த காட்சி
குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதிலும் நிகழ் காலத்தில் அவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதிலும் ஆசிரியர் பெருமக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மாணவ, மாணவிகளிடம் இருக்கும் திறமை, ஆர்வம் ஆகியவற்றை ஆசிரியர்கள் அங்கீகரித்து ஊக்குவிக்கும் போது, அவர்கள் அதை மென்மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது.
மாரடைப்பு வராமல் தடுக்கும் அற்புதமான பழங்கள்... எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
தற்போது ட்விட்டரில் வைரல் ஆகி வரும் வீடியோ ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
சின்னஞ்சிறு பள்ளி மாணவியுடன், ஆசிரியை ஒருவர் நடனமாடுவது குறித்த காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஒரு கையில் குழந்தையுடன் பெண் செய்த காரியம்.... விமானத்தில் பயணிகளை மிரளவைத்த தாய்!