போன ஜென்மத்துல வாத்தியாரா இருந்துருப்பாரு போல... ஓனரிடம் கணக்கு படிக்கும் நாய்!
பொதுவாகவே இந்தக் காலக்கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் போன் தான் உலகம் என வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி போனுக்குள் மூழ்கிப் போனவர்கள் வித்தியாசமாக சில சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவார்கள்.
அப்படி பதிவிடும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அப்படி உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும் இந்த வீடியோ எப்படி இருக்கனு நீங்களே பாருங்க.
நாய்க்கு பாடம் எடுத்த ஓனர்
இந்நிலையில் அந்த வீடியோவில் ஒருவர் கை விரலைக் காட்டி காட்டி இது எத்தனை இது எத்தனை என்று கேட்டு வருகிறார்.
அதற்கு அந்த நாயும் ஒன்று என்றால் ஒருமுறை குறைத்தும் இரண்டு என்றால் இரண்டு முறை குறைத்துக் காட்டிக் கொண்டே போயிருக்கிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |