ஒரு நாளைக்கு 6 தடவை சாப்பிடுங்க! ஆனால் இந்த உணமை தொடவே கூடாதாம்
Healthy Food Recipes
Skin Care
By DHUSHI
பொதுவாக சிலருக்கு வயதுக்கு ஏற்ப உடலமைப்பு காணப்படாது. இதனால் இவர்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகுவார்கள்.
உதாரணமாக ஒருவருக்கு 18 வயதாக இருக்கும் ஆனால் அவர் பெரிய மனிதர் போல் தோற்றமளிப்பார் அல்லது 18 வயதாக இருப்பவர் 12 வயது சிறுவனைப் போல் தோற்றமளிப்பார்.
இதன்படி, ஒருவரின் உடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணம் உணவு தான். மேலும் உணவு பழக்கங்கள் சீராக காணப்படின் உடலமைப்பு, சருமம், மற்றும் சூழல் என்பன நிறைவானதாக காணப்படும்.
அந்த வகையில் ஒருவரின் உடலமைப்பில் உணவு எவ்வாறு பங்களிப்பு செலுத்துகிறது தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US