சளி தொல்லையில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? சூப்பர் டிப்ஸ் இதோ!
காலநிலை மாற்றத்தால் அடிக்கடி சிலருக்கு சளி, இருமல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே போகும்.
இதனால் நிம்மதியாக சாப்பிடமுடியாது, வேலைப்பார்க்க முடியாது, மூச்சுக் கூட விடமுடியாது, மூக்கை அடைத்துக் கொண்டு பேசக் கூடமுடியாமல் போகும்.
இந்த சளி, இருமல் பிரச்சினை குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு விரைவில் அவர்களை நோய்த் தொற்றிக் கொள்ளும்
குளிர்காலங்கள் மற்றும் காலைநேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்.
இந்த சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள் ஆகவே இந்த இருமல், சளிப் பிரச்சினைகளுக்கு கருப்பட்டியைக் கொண்டு குணப்படுத்தலாம்.
எப்படி என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா? கீழுள்ள வீடியோவில் தெளிவாக குறிப்பட்டுள்ளது.