மற்றவர் உங்கள் வாட்ஸ்அப்பை ப்ளாக் செய்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம்?

WhatsApp
By Manchu Sep 04, 2024 02:24 AM GMT
Report

வாட்ஸ்அப்பில் ஒருவர் உங்களை பிளாக் செய்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ்அப்

இன்று வாட்ஸ்அப் என்பது ஒவ்வொரு மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதனை பாவித்து வருகின்றனர்.

எந்வொரு செய்தியாக இருந்தாலும் சில வினாடிகளில் மற்றவர்களுக்கு அனுப்பும் வசதி மட்டுமின்றி, வெவ்வோறு நாடுகளில் இருந்தாலும் நினைத்த நேரத்தில் முகம்பார்த்து பேசவும் முடிகின்றது.

மற்றவர் உங்கள் வாட்ஸ்அப்பை ப்ளாக் செய்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம்? | If You Are Blocked Whatsapp Confirm These Activity

ஆனால் எந்த நேரத்திலும் செய்திகளை அனுப்பி மற்றவர்களை தொந்தரவு செய்யவும் செய்கின்றனர். குறிப்பாக உங்கள் வணிகத்திற்காக அல்லது ஏதாவது ஒருவருக்கு தொடர்ந்து விளம்பர செய்திகளை அனுப்பினால், குறித்த நபர் வருத்தப்படுவதுடன், அது கோபமாக மாறி ப்ளாக் செய்யவும் செய்கின்றனர்.

இவ்வாறான சம்பவம் பல சமயங்களில் சண்டை போடும் நண்பர்களுக்குள் கூட இவ்வாறு நடக்கும். ஆனால் பிளாக் செய்யப்பட்டால் எந்த அறிவிப்பையும் வாட்ஸ்அப் அனுப்பாது. 

ஆனால் சில அறிகுறிகளை வைத்து நமது வாட்ஸ்அப்பை மற்றவர்கள் பிளாக் செய்துள்ளார்களா என்பதை கண்டறிய முடியும்.

Google Warning: கூகுளில் இந்த விடயங்களை மறந்தும் தேடாதீங்க.. மீறினால் சிறை தான்

Google Warning: கூகுளில் இந்த விடயங்களை மறந்தும் தேடாதீங்க.. மீறினால் சிறை தான்

அறிகுறிகள் என்ன?

அனுப்பிய செய்தி வாசிப்பட்டதா இல்லையா என்பதை காட்டும் இரட்டை நீல நிற டிக் காணவில்லை என்றால் உங்களது வாட்ஸ்அப்பை குறித்த நபர் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம். இத்தருணத்தில் சாம்பல் நிற டிக் குறியை மட்டும் காணமுடியும், இவ்வாறு இருந்தால் அவர்களுக்கு நீங்கள் அனுப்பிய செய்தி வழங்கப்படவில்லையாம்.

அதே போன்று உங்களது நண்பரின் ப்ரொபைல் புகைப்படத்தினை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் உங்களது வாட்ஜ்அப்பை பிளாக் செய்து வைத்திருக்கலாம்.

மற்றவர் உங்கள் வாட்ஸ்அப்பை ப்ளாக் செய்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம்? | If You Are Blocked Whatsapp Confirm These Activity

சம்பந்தப்பட்டவர்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸ் அல்லது கடைசியாக பார்த்த தொடர்பினை நீங்கள் பார்க்க முடியவிலலை... இது நீண்ட நாட்களாகவே இருந்தால் உங்களை ப்ளாக் செய்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மறந்தும் இனி செல்போனை இத்தனை முறை சார்ஜ் போடாதீங்க- ஆபத்து

மறந்தும் இனி செல்போனை இத்தனை முறை சார்ஜ் போடாதீங்க- ஆபத்து

குறித்த நபரை நீண்ட நாட்களாக அழைக்க முடியவில்லை என்றாலும் உங்களது வாட்ஸ் அப் பிளாக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மற்றவர் உங்கள் வாட்ஸ்அப்பை ப்ளாக் செய்திருப்பதை எவ்வாறு கண்டறியலாம்? | If You Are Blocked Whatsapp Confirm These Activity

Joe Maring / DigitalTrends

மேலும் குழுவில் நிர்வாகியாக இருந்தும் சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் சேர்க்க முடியாவிட்டால் குறித்த நபர் உங்களை ப்ளாக் செய்திருக்கலாம் என்று அர்த்தம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US