இட்லி சாப்பிட்டால் உடல்நல கோளாறு ஏற்படுமா? பலரும் அறியாத உண்மை

By Manchu Nov 14, 2024 08:36 AM GMT
Report

எளிய உணவாக இருக்கும் இட்லியை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே அதன் முழு பலனையும் அடைய முடியுமாம்.

இட்லி

பெரும்பாலான தென்னிந்தியா மக்கள் தங்களது காலை உணவாக இட்லி எடுத்துக் கொள்கின்றனர். சமைப்பதற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் எளிய உணவாக இருக்கின்றது.

அரிசியும், உளுந்தும் சேர்த்து அரைத்து மாவை சற்று புளிக்க வைத்து தயாரிப்பதே இட்லி ஆகும். இதற்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிடுவது தனி ருசி தான்.

கத்தரிக்காய் பிடிக்காதவரா நீங்க? அப்போ ஒரு முறை கத்தரிக்காய் கிரேவியை இப்படி செய்து பாருங்க

கத்தரிக்காய் பிடிக்காதவரா நீங்க? அப்போ ஒரு முறை கத்தரிக்காய் கிரேவியை இப்படி செய்து பாருங்க

இட்லி ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணமாகவும் செய்கின்றது. இதனை காலை உணவாக மட்டுமின்றி இரவு உணவாகவும் எடுத்துக் கொள்கின்றனர்.

சாம்பார் சட்னி தவிர விதவிதமாக பொடியையும் வைத்து சாப்பிடுவதுண்டு. இட்லி சாப்பிடுவது ஆரோக்கியம் என்றால் அதனை முறையாக சாப்பிட வேண்டுமாம்.

இட்லி சாப்பிட்டால் உடல்நல கோளாறு ஏற்படுமா? பலரும் அறியாத உண்மை | Idli Not Health Eat These Way

ஆரோக்கியத்திற்கு பிரச்சனையா?

இட்லியில் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கென உள்ள முறைப்படி சாப்பிடாமல் இருந்தால் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

இட்லிக்கு சட்னி வகைகள், சாம்பார், பொடி வகைகள் என இருக்கும் போது இதில் ஏதேனும் ஒன்றினை வைத்து சாப்பிட்டால் உடம்பிற்கு எந்த தீங்கும் இல்லையாம்.

ஆனால் எல்லாவற்றையும் வைத்து சாப்பிட வேண்டும் என்ற நான்கு இட்லிக்கு நான்கு வகை பொடிகள், மூன்று வகை சட்னிகள் என எடுத்துக்கொண்டால் அது உடலுக்குள் செல்லும்போது சில பாதிப்புகளை உண்டு பண்ணுகின்றன.

இட்லி சாப்பிட்டால் உடல்நல கோளாறு ஏற்படுமா? பலரும் அறியாத உண்மை | Idli Not Health Eat These Way

ஏராள மருத்துவ குணம் கொண்ட புதினா ரசம் இப்படி செய்து பாருங்க!சுவையில் நாக்கு திரழும்

ஏராள மருத்துவ குணம் கொண்ட புதினா ரசம் இப்படி செய்து பாருங்க!சுவையில் நாக்கு திரழும்

இதனால் நெஞ்செரிச்சல், வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதுடன், இட்லி பொடியில் சேர்க்கும் நல்லெண்ணெய் அல்லது நெய் அதிக கலோரிகளுக்கு வழிவகுக்கும்.

காலை இட்லியுடன் வடை சாப்பிடுவது நல்லதல்ல. இதில் உள்ள அதிக கலோரிகள் உடலுக்கு நன்மையை அளிக்காது.

எப்படி சாப்பிட வேண்டும்?

நீங்கள் 2 அல்லது 3 இட்லிகள் சாப்பிட்டால் ஒரு கப் சாம்பார் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் தேங்காய் சட்னி உடல் எடையை கூட்டும். அளவாக உண்பது நல்லது.

விரும்பினால் புதினா, வெங்காயம், தக்காளி இதில் ஏதேனும் ஒரு சட்னி வகை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு தேவையான வைட்டமின்களை தரும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US