அரைச்ச இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருக்கணுமா? அப்போ இப்படி பண்ணுங்க

Healthy Food Recipes
By Pavi Mar 11, 2024 03:35 AM GMT
Report

உணவு என்பது எல்லோருக்கும் ஒரு அத்தியாவசியமான தேவையாகும். நாம் எல்லோரும் காலை உணவை மறக்காமல் எடுத்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் காலை உணவாக நாம் இட்லி, தோசை போன்ற உணவுகளை உண்பது வழக்கம். இந்த இட்லி தோசை உணவுகள் உண்பதால் அடிக்கடி பசி எடுக்காது.

கறி சுவையை மிஞ்சும் மீல்மேக்கர் மிளகு வறுவல்: ரெசிபி இதோ

கறி சுவையை மிஞ்சும் மீல்மேக்கர் மிளகு வறுவல்: ரெசிபி இதோ

மிகவும் விரைவாக ஜீரணமடையும். இந்த மாவுக்கலவை செய்ய பயன்படுத்தும் உளுந்து தானியத்தில் அதிக சத்து நிறைந்து உள்ளது.

இந்த இட்லி, தோசைக்கான மாவை அநேகமானோர்  ஒரு நாள் முன்பே தயார் செய்து வைக்கின்றனர். இதில் சில மாவுக்கலவைகள் வீணாகி புளித்து விடும்.

 இட்லி தோசை மாவுக்கலவை புளிக்காமல் புதிய மாவு போல இருப்பதற்கு என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அரைச்ச இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருக்கணுமா? அப்போ இப்படி பண்ணுங்க | Idli Batter Getting Sour Taste What Are Super Tips

இட்லி , தோசைமாவு

1. நீங்கள் ஊளுந்து ஊற வைக்கும் போது ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி ஊற வைக்கும் போது 3 அல்லது 4 மணிநேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும்.

இந்த நேர அளவை விட இதை இரவு எல்லாம் ஊற வைப்பதால் நீங்கள் இதில் அரைத்து எடுக்கும் மாவு புளித்து விடும். இந்த மாவு அரைக்கும் போது ஜஸ் வாட்டரை மட்டும் கொண்டு அரைக்க வேண்டும்.

இது இரண்டையும் சேர்த்து கலக்கும் போது கைகளை பயன்படுத்த கூடாது. இந்த மாவை டப்பா அல்லது ஒரு பாத்திரத்தில் கொட்டி காற்று உள்ளே புகாதவாறு பயன்படுத்த வேண்டும்.

அரைச்ச இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருக்கணுமா? அப்போ இப்படி பண்ணுங்க | Idli Batter Getting Sour Taste What Are Super Tips

நீங்கள் ஒவ்வொரு தடவையும் மாவை கிண்டும் சந்தர்ப்பங்களில் கரண்டியை கொண்டு கிண்ட  வேண்டும். இந்த மாவு கலவை போடும் பாத்திரத்தில் இரண்டு வெற்றிலை காம்பு வைத்து போட்டால் மாவு புளிக்காமல் இருக்கும்.

மற்றும் மாவுக்கு மேல் வாழையிலையை நறுக்கி போட்டாலும் மாவு புளிக்காமல் இருக்கும். மாவு அரைத்து உப்பு போட்டு கலந்த பிறகு, அதில் 5 ஓமவல்லி இலைகளை போட்டாலும் மாவு புளிக்காது.

அரைச்ச இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருக்கணுமா? அப்போ இப்படி பண்ணுங்க | Idli Batter Getting Sour Taste What Are Super Tips

குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் மாவிற்கு உப்பு சேர்க்காமல் வைத்தால் மாவு புளிக்காமல் இருக்கும்.    

வீட்டுல கறிவேப்பிலை அதிகமா இருக்கா? அப்ப ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..

வீட்டுல கறிவேப்பிலை அதிகமா இருக்கா? அப்ப ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US