ஈழத்தில் உருவான அசத்தலான பாடல்.... வடக்கை பேச வைத்த இளைஞர்கள்
ஐபிசி-யின் வானவில் நிகழ்ச்சியில் அகோய் பாடல் குழுவினரின் நேர்காணல் மற்றும் சமீபத்தில் வெளியான பாடல் குறித்து பல தகவல்களை காணொளியில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் தங்களது திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்காமல் பலரும் திணறிவரும் நிலையில், ஒருசிலர் மட்டும் சரியான வழியில் சென்று தங்களது திறமைகளை உலகிற்கு காட்டுகின்றனர்.
அந்த வகையில் தற்போது இலங்கை அகோய் பாடல் குழுவினரின் நேரலை பல இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான வழியாக இருக்கின்றது.
ஆம் ஐபிசி வழங்கும் வானவில் நிகழ்ச்சியில் அகோய் பாடல் குழுவினர் கலந்து கொண்டதுடன், சமீபத்தில் வெளியான பாடல் குறித்தும், அதனை இயக்கிய சூழ்நிலை குறித்தும் விளக்கியுள்ளனர்.
மேலும் இதில் நடித்துள்ள மைதிலியும் தனது நடிப்புத்திறமையை அசத்தலாக வெளிக்காட்டியுள்ளார். மேலும் பல விபரங்களை காணொளியினை அவதானித்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |