இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க துணையை மதிக்கமாட்டார்களாம்.. நீங்களும் இருக்கீங்களா?

Horoscope Astrology Relationship
By DHUSHI Mar 13, 2025 08:12 PM GMT
Report

காதல் உறவில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதை அவர்களின் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். மரியாதையாக நம்முடைய துணை நம்மை நடத்தும் பொழுது தன்னை அறியாமல் ஒரு நம்பிக்கை வரும்.

பாபா வங்காவின் மற்றுமொரு பகீர் கணிப்பு: 2043 இற்குள் நடக்குமா?

பாபா வங்காவின் மற்றுமொரு பகீர் கணிப்பு: 2043 இற்குள் நடக்குமா?

அதுவே நிம்மதியான வாழ்க்கையை ஆயுள் முழுவதும் தரும். மரியாதை இல்லாவிட்டால் அந்த வாழ்க்கையை பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது என சாணக்கியர் கூறியிருக்கிறார்.

அதே போன்று தன்னுடைய துணையை தொடர்ந்து அவமதிப்பவர்கள் மற்றும் புண்படுத்துபவர்கள் விரைவில் அந்த உறவை இழந்து விடுவார்கள். சிலர் இதை தெரியாமல் செய்வார்கள், சிலர் இதை வேண்டுமென்று செய்வார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்கள் துணையை அவமதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் சேர்ந்து வாழ்வது மிகவும் கடினமான ஒன்று.

அந்த வகையில், தன்னுடைய துணையை எப்போதும் அவமானப்படுத்தும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க துணையை மதிக்கமாட்டார்களாம்.. நீங்களும் இருக்கீங்களா? | These Nakshatras Born On People Are Disrespect

அஸ்வினிஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பார்கள். அவர்கள் வெளியில் பார்ப்பதற்கு சாகசக்காரர்களாக இருந்தாலும் விரைவாக கோபம் கொள்வார்கள். அவர்கள் துணை மட்டுமல்லாது மற்றவர்களையும் மதிக்கமாட்டார்கள். அதிகாரம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என உறவுகள் மீதும் தங்களின் ஆதிக்கத்தை காட்டுவார்கள். இதனால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையிலேயே தான் இருப்பார்கள். துணையை அவமதிப்பதால் அவர்கள்விட்டுச் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
ரோகிணிரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பிடிவாதமாக இருப்பார்கள். இவர்களிடம் அளவுக்கு அதிகமான விசுவாசம் இருந்தாலும் பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாக இரப்பார்கள். துணையின் ஆசை, விருப்பம் இரண்டையும் கணக்கில் கூட எடுக்கமாட்டார்கள். துணையை சுதந்திரமாக ஒரு வேளையையும் செய்ய விடமாட்டார்கள்.
மிருகசீரிஷம்மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேடிக்கையானவர்களாகவும், பேசுவதில் கில்லாடியாகவும் இருப்பார்கள். இரட்டை இயல்பு இருப்பதால் எப்போதும் அவர்களின் கருத்துக்கள் ஒன்றை ஒன்று முரண்பட்டதாகவே இருக்கும். வாக்குறுதியை மறந்து விட்டு வேறு ஏதாவது வேலைச் செய்து கொண்டிருப்பாரக்ள். உணர்ச்சிரீதியாகப் பிரிந்து இருப்பதன் மூலம் அவர்கள் தங்கள் துணையை அவமதிக்கக்கூடும். துணையின் தேவைகளை புரிந்துக் கொள்ளாது. அவர்களை மட்டும் முக்கியம் என நினைப்பார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

You May Like This Video


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US