ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்ட மணிமேகலை - பதிலடினா இப்படி இருக்கணும்

Ramadan Manimegalai
By Pavi Mar 21, 2026 10:41 AM GMT
Report

பிரபல டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை தற்போது நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்டுள்ளார். 

ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்ட மணிமேகலை - பதிலடினா இப்படி இருக்கணும் | Hussain Manimegalai Ramzan Celebration Photos

மணிமேகலை

பிரபல டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை, தன்னுடைய கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து ஜோடியாக ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

சீரியலில் வில்லியாக இருக்கும் நடிகை... பின்னணியில் இப்படியொரு கண்ணீர் கதையா?

சீரியலில் வில்லியாக இருக்கும் நடிகை... பின்னணியில் இப்படியொரு கண்ணீர் கதையா?

இவருடைய துரு துரு பேச்சிற்கு தற்போது பல ரசிகர்கள் இருக்கின்றனர்.  இவர் 2017ஆம் ஆண்டு, பிரபல நடன இயக்குநர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இதில் மணிமேகலை இந்து ஹுசைன் முஸ்லிம் என இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் இருந்தும் தற்போது வரை அதை எல்லாம் எதிர்த்து வாழ்ந்து வருகின்றனர். 

ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்ட மணிமேகலை - பதிலடினா இப்படி இருக்கணும் | Hussain Manimegalai Ramzan Celebration Photos

ரம்ஜான், பக்ரீத், மொகரம், மிலாது நபி என ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகையிலும் மணிமேகலை கணவருடன் கொண்டாடுவார்கள். அதே போல மணிமேகலையின் கணவரும் மனைவியின் இந்து சம்பிரிதாயங்களையும் விழாக்களையும் கொண்டாடுவார். 

சமீபத்தில் ஹுசைன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு "சுவாமியே சரணம் ஐயப்பா" என தன் சமூக வலைதளத்தில்பதிவிட்டிருந்தார். 

ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்ட மணிமேகலை - பதிலடினா இப்படி இருக்கணும் | Hussain Manimegalai Ramzan Celebration Photos

இந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தன் கணவர் ஹுசைன் உடன் புத்தாடை அணிந்து மணிமேகலை போஸ் போட்டு்ளளார். 

அந்த பதிவில் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்க்கள் என பதிவிட்டுள்ளார்.  மேலும் “எனக்கே கடை பிரியாணி தான், என்கிட்ட பிரியாணி கேட்காதீங்க” என பதிவிட்டுள்ளார். 

இவர்களின் மதத்தை பற்றி பேசியவர்களுக்கு இவர்களின் திருமணத்திற்கு எதிராக நின்றவர்களுக்கும் மணிமேலை மற்றும் அவரது கணவர்  ஹுசைன் சிறந்த பதிலடியை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறார்கள். 

ரம்ஜான் கொண்டாடி போஸ்ட் போட்ட மணிமேகலை - பதிலடினா இப்படி இருக்கணும் | Hussain Manimegalai Ramzan Celebration Photos

சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை த்ரிஷா - புதிய தகவல்

சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை த்ரிஷா - புதிய தகவல்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US