வேறு ஒரு பெண்ணுடன் இருந்த கணவன்! வெளுத்து வாங்கிய மனைவி; பரபரப்பு சம்பவம்
வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் தனியாக இருந்த கணவனை கையும் களவுமாகப் பிடித்து மனைவி வெளுத்து வாங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லியின் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் கோபால். இவரது மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில், தினேஷ் கோபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் டெல்லியில் ஓட்டல் ஒன்றில் அறை அடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார்.
இதுகுறித்து மனைவிக்கு தகவல் தெரியவர உடனே அவர் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
இதன் பின், அங்கு அறையில் கணவனும் அந்த பெண்ணும் தனியாக இருந்ததைப் பார்த்து அவர் ஆவேசமடைந்து தனது செருப்பைக் கழற்றி கணவரைச் சரமாரியாகக் தாக்கியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை தடுத்துள்ளனர். மேலும் அந் த பெண்ணின் கணவருக்கும் நீலம் போன் செய்து இது பற்றித் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலிஸார் மூன்று பேரையும் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடி யோ இணைய த்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
होटल के कमरे में दूसरी महिला संग पकड़ा गया पति, देखते ही पत्नी ने चप्पल से पीटा#UttarPradeshNews #agra #Videos #ViralVideo #reelsvideo #trendingvideos pic.twitter.com/eKdrxRSvEH
— News Track (@newstracklive) September 20, 2022