8 ஆண்டுக்கு பின் கணவரை பெண் என அறிந்த மனைவி! அதன்பின் நடந்த பரபரப்பு சம்பவம்;

Gujarat Married
By Rooban Sep 17, 2022 06:38 AM GMT
Report

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தனது கணவர் ஒரு பெண் என்பதை அறிந்ததாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில், வசிக்கும் ஷீதல் என்ற 40 வயது பெண் தன் கணவர் விராஜ் வர்தன் என்பவர் இயற்கைக்கு மாறாக 8 வருடம் கழித்து உறவில் ஈடுபட்டு தன்னை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் புகார் கொடுத்துள்ளார். புகாரை அடுத்து அவரின் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உறவு இல்லை

மேட்ரிமோனியின் மூலம் 8 ஆண்டுக்கு முன் அறிமுகமாகியுள்ளனர். இது ஷீடலுக்கு இரண்டாவது திருமணம் என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரின் முதல் கணவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும், அப்போது அவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர், ஷீடல் - விராஜ் வர்தன் ஆகியோருக்கு திருமணம் ஆகியுள்ளது.

அவர்கள் ஹனிமூனுக்கு காஷ்மீர்ல சென்றுள்ளனர். ஆனாலும், அவர் முறையான உறவை வைத்துகொள்ளாமல் சாக்கு போக்கு காலத்தை கடந்து வந்துள்ளார்.

அவருக்கு ஷீடல் மிகவும் அழுத்தம் கொடுத்ததை அடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் ரஷ்யாவில் இருந்தபோது, ஒரு விபத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தன்னால் உறவில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் சிறு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் முழுமையாக குணமடைந்து விடுவேன் என ஷீடலுக்கு விராஜ் நம்பிக்கை அளித்துள்ளார்.

8 ஆண்டுக்கு பின் கணவரை பெண் என அறிந்த மனைவி! அதன்பின் நடந்த பரபரப்பு சம்பவம்; | Husband As Woman After 8 Years Of Marriage

அறுவை சிகிச்சை

அதன்பின்னர், கடந்த 2020 ஜனவரி மாதம், உடல் பருமன் காரணமான தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என விராஜ் ஷீடலிடம் தெரிவித்த விராஜ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், நீண்ட நாள்கள் கழித்து அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது தான், அவர் உடல் பருமனுக்காக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் மனைவிக்கு தெரியவந்தது.

மேலும், உண்மையை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மனைவியை மிரட்டியுள்ளார். இதன்பின் புகாரின் பேரில் காவல்துறையின் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US