பற்களை இயற்கையான முறையில் வெண்மையாகக்கணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்

Teeth
By Vinoja Aug 09, 2024 10:29 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்வது அனைவருக்குமே பிடித்த விடயம் தான். 

குறிப்பாக பெண்களுக்கு முகத்தின் அழகை கூட்டுவது அவர்களின் அழங்காரம் அல்ல மாறாக அவர்களின் புண்ணகையே ஆகும். இதனால் தான் பெண்களுக்கு பொன் நகையை விடவும் புண்ணகையே அழகு என கூறிவைத்திருக்கின்றார்கள். 

பற்களை இயற்கையான முறையில் வெண்மையாகக்கணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Whiten Your Teeth Naturally At Home

புண்ணகை அழகாக இருக்க வேண்டும் என்றால் பற்கள் முத்து போல் வெண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் முகத்தின் அழகை மெருகூட்டுவதில் பற்களுகள் முக்கிய இடம் வகிக்கின்றது. 

தற்காலத்தில் பற்களை உடனடியாக வெண்மையாக மாற்றும் ஏறாளமான உற்பத்தி பொருட்கள் சந்தைகளில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது.  ஆனால் இவற்றில் ப்ளீச் பயன்படுத்தப்படுவதால் இதனை தொடர்ந்து உபயோகிப்பது அபாயகரமா பக்கவிளைவுகள் ஏற்டக்கூடும். 

பற்களை இயற்கையான முறையில் வெண்மையாகக்கணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Whiten Your Teeth Naturally At Home

எந்த விதமான பக்கவிளைவுகளும் இன்றி இயற்கையா முறையில் பற்களை வெண்மையாக்கும் ஒரு சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மூட்டு வலிக்கு Good bye சொல்லணுமா? முடக்கத்தான் தேசை செய்து சாப்பிடுங்க ரெசிபி இதோ!

மூட்டு வலிக்கு Good bye சொல்லணுமா? முடக்கத்தான் தேசை செய்து சாப்பிடுங்க ரெசிபி இதோ!


ஆயில் புல்லிங் 

இது ஒரு பாரம்பரிய முறையாகும், வாய் சுகாதாரத்தை பாதுகாக்கவும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பற்களில் இருக்கும் கறைகளை அகற்றவும் இது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டுவரும் விடயமாகும். 

 வாயில் எண்ணெய்யை ஊற்றி நன்கு கொப்பளித்து துப்பிவிட்டு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொண் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களை இயற்கையான முறையில் வெண்மையாகக்கணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Whiten Your Teeth Naturally At Home

அதன் மூலம் வாயில் படிந்திருக்கும் பாக்டீறியாக்கள்  நீங்கி வாய் சுகாதாரம் பேணப்படுகின்றது. மேலும் இதனை தொடர்ந்து செய்வதால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் படிப்படியாக குறைந்து பற்கள் வெண்மையாக மாறுவதை கண்கூடாக அவதானிக்கலாம். 

ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுத்துவது சிறந்தது. இவற்றில் இயற்கை ஆன்டிபயோட்டிக் நிறைந்து காணப்படுகின்றது. 

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் இயற்கையானவே வெண்மையாக்கும் தன்மை காணப்படுகின்றது. அதன் காரணமாக  பற்பசையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பேக்கிங் சோடா இருக்கின்றது. இது பற்களில் படிந்திருக்கும் கறைகள் மற்றும் அழுக்குகளை நீக்கி வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.

பற்களை இயற்கையான முறையில் வெண்மையாகக்கணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Whiten Your Teeth Naturally At Home

பற்களை விரைவில் வெண்மையாக்குவதற்கு ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 2 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து, பல் துலக்கலாம். வாரத்திற்கு 2 தொடக்கம் 3 முறைகள் இதனை செய்துவர பற்கள் முத்துபோல் ஜொலிக்கும்.பற்களை சுத்தப்படுத்த பயன்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது, பல் எனாமலை அரித்துவிடும் எனவே அவதாகமாக பயன்படுத்த வேண்டும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு

ஹைட்ரஜன் பெராக்சைட்டில் இயற்கையாகவே வெண்மையக்கும் தன்மை காணப்படுகின்றது.மேலும் இது ஒரு இயற்கை ஆன்டிபயோட்டிக் என்பதால் பற்களை வெண்மையாக்கவும் வாய்சுகாதாரத்தை பாதுகாக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு சிறந்த தெரிவாகும். 

பற்களை இயற்கையான முறையில் வெண்மையாகக்கணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Whiten Your Teeth Naturally At Home

பற்களின் வெண்மையை பாதுகாக்க பேக்கிங் சோடா மற்றும் 1 சதவிகிதம் ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்ட பற்பசைறை பயன்படுத்துவது சிறந்தது.

அதனை தொடர்ந்து பாவித்துவர  6 வாரங்களில் 62 சதவீதம் பற்கள் வெண்மையாக மாறும் என ஆய்வு தகவவ் வெளியாகியுள்ளன.அதனை அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில்  ஈறுகளில் எரிச்சலை ஏற்படுத்தும் எனவே குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். 

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை இவ்வளவா?

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை இவ்வளவா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US