முகத்திற்கு சன் ஸ்கிரீன் அவசியமா! இதற்கு பின் ஒளிந்திருக்கும் மருத்துவ விளக்கம் என்ன?
பொதுவாக பெண்கள் வெளியில் செல்லும் போது சன் ஸ்கிரீன் போடுவது கட்டாயமானதாக பார்க்கப்படுகிறது.
இதனை சில பெண்கள் தவிர்ப்பார்கள் இதற்கு காரணம் என்ன தெரியுமா? ஸ்கிரீன் போட்ட பின்னர் சருமம் ஓயில் தன்மையாக இருக்கிறது, எரிச்சலாக இருக்கிறது மற்றும் வெளியில் போட்டால் கருப்பாகி விடுவோம் உள்ளிட்ட காரணங்களை கூறலாம்.
ஆனால் வெளியில் செல்லும் பெண்கள் கட்டாயமாக சன் ஸ்கிரீன் பூசிக் கொள்ள வேண்டும் என்று மருத்தவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணமாக வெளியில் செல்லும் போது சூரியனிலிருந்து வரும் ஊதாக் கதிர்கள் எம் சருமத்தை சேதப்படுத்துகிறது. இதிலிருந்து எம் சருமத்தை காத்துக் கொள்ளவே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட சில சேதங்கள் ஒவ்வாமை, பொருத்தமற்ற தெரிவு என சில காரணங்களால் ஏற்படுகிறது.
அந்த வகையில் சன் ஸ்கிரீன் எப்படி தெரிவு செய்வது, எந்த வகையான சருமங்கள் இருக்கிறது, எப்படி சன் ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும் என கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.