நயன்தாராவின் அழகின் ரகசியம்... பேரழகியாக ஜொலிக்க தினமும் என்ன செய்கின்றார் தெரியுமா?
நடிகை நயன்தாரா நடிக்க வந்ததை விட தற்போது பேரழகியாக ஜொலித்து கொண்டிருக்கின்றார்.
நயன்தாராவின் அழகின் ரகசியம் கசிந்துள்ளது.
நயன்தாரா எப்பொழுதுமே ஆயுர்வேத பொருட்களை தான் பயன்படுத்துகிறார்.
சன் ஸ்கிரீன் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லை. தினமும் நிறைய தண்ணீர் குடிக்கிறார்.
தோலை பளபளப்பாக வைத்துக் கொள்ள தினமும் பழச்சாறு குடிக்கிறார்.
தினமும் கிளென்சிங், டோனிங், மாஸ்ச்சுரைசிங் செய்யத் தவறுவது இல்லை. தலை முடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டும் தான் பயன்படுத்துவாராம்.
போயஸ் கார்டனில் இரண்டு அபார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார் நயன்தாரா. இரண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டது.
விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு அங்கு குடியேறுவார் என்று கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து அழகு சாதனங்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டு விட்டு இயற்கை ஆயுர்வேதத்திற்கு மாறினால் நீங்களும் பேரழகிகளே...