அடுப்பு கரியில் பல் துலக்கினால் என்ன பலன்?

Teeth Beauty
By Dhushi Aug 16, 2025 01:30 AM GMT
Report

அதிகமாக தேநீர் அருந்துவது, புகைப்பது மற்றும் வேறு சில பாவணைகள் போன்ற காரணங்களால் சிலருக்கு பற்கள் பார்ப்பதற்கு மஞ்சளாகவே இருக்கும்.

அத்துடன் போதுமான பராமரிப்பு இன்மை, உடல்நல கோளாறுகள், மருந்து பாவனை உள்ளிட்ட மருத்துவ காரணங்களாலும் பற்களில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரலாம். இவற்றை சரிசெய்ய எமது முன்னோர் அடுப்பு கரியுடன் உப்பு கலந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

சுமாராக 20 ஆம் நூற்றாண்டுகளாக இந்த பழக்கம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அடுப்பு கரி இல்லாதவர்கள் நிலக்கரி, மரத்தூள் அல்லது தேங்காய் ஓடுகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். நுண்ணிய கார்பன் பொடி என்றும் கூறலாம்.

இந்த பூவின் நீரை தினமும் குடிங்க - இந்த ஆபத்தான நோய்கள் கிட்ட கூட வராது

இந்த பூவின் நீரை தினமும் குடிங்க - இந்த ஆபத்தான நோய்கள் கிட்ட கூட வராது

பற்களை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் அடுப்பு சரியை எவ்வாறு பயன்படுத்தினால் அசௌகரியங்கள் இருக்காது என்றும், அதனை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் பதிவில் பார்க்கலாம்.     

அடுப்பு கரியில் பல் துலக்கினால் என்ன பலன்? | How To Use Charcoal Powder For Teeth Whitening

1. பாக்டீரியா வளர்ச்சி

கடைகளில் விற்பனை செய்யப்படும் பற்பசையை விட கரியில் கறைகளை அகற்றும் பதார்த்தங்கள் உள்ளன. அதனால் அவை பற்களை வெண்மையாக்குகின்றன. இது வாயிலிருந்து நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்களையும் அதற்றும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சீரகம், கொத்தமல்லி தண்ணீர்: இரண்டில் எதில் நன்மை அதிகம்?

சீரகம், கொத்தமல்லி தண்ணீர்: இரண்டில் எதில் நன்மை அதிகம்?

2. வெண்மையாக்கும்

சில பானங்கள் மற்றும் உணவுகளை தொடர்ந்து குடிக்கும் பழக்கம் இருந்தால் பற்களில் கறை படிய வாய்ப்பு உள்ளது. அதனை ஆரம்பத்தில் கவனிக்காமல் இருந்தால் பற்கள் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். கரியை பயன்படுத்தி பற்களை துலக்கும் பொழுது பற்களில் நீண்ட நாட்களாக படிந்திருக்கும் கறைகள் மறையும்.

அடுப்பு கரியில் பல் துலக்கினால் என்ன பலன்? | How To Use Charcoal Powder For Teeth Whitening

வேறு பலன்கள்

  • கரியை கடைகளில் அல்லது ஆன்லைன்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக வீடுகளில் இருக்கும் அடுப்பில் இருந்து இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.
  • கரி பயன்படுத்தி பற்களை துலக்கிய பின்னர் மவுத்வாஷ் பயன்படுத்தி வாயை நன்றாக கழுவி விட வேண்டும். இப்படி செய்தால் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நின்று விடும்.

அடுப்பு கரியில் பல் துலக்கினால் என்ன பலன்? | How To Use Charcoal Powder For Teeth Whitening

  • கரி பற்பசை 4 வாரங்களுக்குள் பற்களை துலக்கினால் நல்ல மாற்றம் காணலாம்.
  • கரியை பயன்படுத்தி பற்களை துலக்கும் பொழுது பல்சோத்தை, பற்களில் இருக்கும் பாக்டீரியாக்கள், ஈறுகளில் இருக்கும் பிரச்சினை, இரத்த கசிவு மற்றும் பற்கள் முன்னோக்கி வருதல் உள்ளிட்ட பிரச்சினைகள் சரியாகும்.
  • இதனை பெரியவர்களை விட சிறியவர்கள் தொடர்ந்து செய்யும் பொழுது அவர்கள் வளர்ந்த பின்னர் பற்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


         

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US