தொப்பை ரொம்ப அசிங்கமாக இருக்கா? அப்போ கொள்ளு ரசம் குடிங்க- மருத்துவர் ஆலோசனை
பொதுவாக தற்போது பலரும் தொப்பை அதிகரிப்பு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள்.
தொப்பை வந்து விட்டால் அதனை அவ்வளவு எளிதில் குறைக்க முடியாது. சரியான டயட் பிளானை பின்பற்றி வந்தாலும் சில சமயங்களில் தொப்பை குறையாமல் இருக்கும்.
குறிப்பிட்ட ஒரு நபருக்கு தொப்பை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்பது உள்ளிட்டவைகளை கூறலாம்.
அதுவும் தற்போது இருக்கும் நவீனமயமாக்கலினால் பெரும்பாலானோர் ஒட்கார்ந்த இடத்திலே இருந்து வேலை பார்க்கிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் தொப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மனித உடலில் மற்ற இடங்களில் கொழுப்பு தேங்குவதை விட வயிற்றுப்பகுதியில் அதிகமாக தேங்கும். இதன் விளைவாக உடலில் பல ஆபத்தான நோய்களும் ஏற்படலாம்.
அப்படியாயின் உட்கார்ந்த இடத்திலிருந்து வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை எப்படி கரையச் செய்வது என்பதனை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |