உலகில் முதன் முறையாக அசைவ உணவுகளை தடைசெய்த இந்திய நகரம்! எதுன்னு தெரியுமா?

India World Junk Food
By Vinoja Mar 09, 2025 01:34 PM GMT
Report

பொதுவாகவே இவ்வுகில் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களும் வெவ்வேறு வகையான உணவு பழக்கம், கலாசாரம், மொழி, மதம் என்பவற்றை பின்பற்றுகின்றார்கள்.

Dark chocolate benefits: வெறும் சாக்லேட் சாப்பிட்டே எடையை குறைக்கலாம்னு தெரியுமா?

Dark chocolate benefits: வெறும் சாக்லேட் சாப்பிட்டே எடையை குறைக்கலாம்னு தெரியுமா?

குறிப்பாக உணவு முறை என்று மட்டும் எடுத்துக்கொண்டாலே, சைவ உணவுகளை மட்டும் உண்ணுபவர்கள், அசைவ விரும்பிகள் , வீகன் உணவு முறையை கடைப்பிடிப்பவர்கள், என பல வகையில் பிரிவுகள் காணப்படுகின்றது.

உலகில் முதன் முறையாக அசைவ உணவுகளை தடைசெய்த இந்திய நகரம்! எதுன்னு தெரியுமா? | Worlds First City Where Nonveg Is Illegal

ஆனால் உலகில் ஒரே ஒரு நகர்த்தில் மட்டும் அசைவம் சாப்பிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?

என்ன காரணம்?

ஆம் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம் என்ற வரலாறு படைத்துள்ளது.

உலகில் முதன் முறையாக அசைவ உணவுகளை தடைசெய்த இந்திய நகரம்! எதுன்னு தெரியுமா? | Worlds First City Where Nonveg Is Illegal

அந்த நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடுமாறு கோரி 200க்கும் மேற்பட்ட சமண துறவிகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரமாக அறியப்படுகின்றது.

உலகில் முதன் முறையாக அசைவ உணவுகளை தடைசெய்த இந்திய நகரம்! எதுன்னு தெரியுமா? | Worlds First City Where Nonveg Is Illegal

அவ்வாறான முடிவு எட்டப்பட முக்கிய காரணம் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத மாற்றத்தைக் குறிக்கிறது.

இது சமணத்தின் வலுவான செல்வாக்கையும் அதன் கொள்கைகளையும் பிரதிபலிப்பதன் காரணமாகவும் சமண துறவிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இங்கு அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சர்க்கரை அசைவமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

வெள்ளை சர்க்கரை அசைவமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US