மிக சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி? ரெசிபி இதோ

Healthy Food Recipes
By Manchu Oct 03, 2026 12:34 PM GMT
Report

வாழைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே இதை எப்படியாவது அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் அவசியம்.

செட்டிநாடு உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, உணவு பிரியர்கள் அதை ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். அதில் ஒன்று தான் செட்டிநாடு வாழைக்காய் வறுவல். ஆனால், வாழைக்காய் என்றாலே சிலர் ஒதுக்கி விடுவார்கள்.

வாழைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே இதை எப்படியாவது அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் அவசியம்.

அந்தவகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிக சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க... 

மிக சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி? ரெசிபி இதோ | How To Prepare Chettinad Style Vazhakkai Varuval

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப 

மிக சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி? ரெசிபி இதோ | How To Prepare Chettinad Style Vazhakkai Varuval  

அரைக்க தேவையானவை :

பூண்டு - 3 பல்
இஞ்சி துண்டு - 1
வரமிளகாய் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு 

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு 

கத்திரிக்காய் மிளகு குழம்பு இப்படி செய்து பாருங்க... சளி, இருமல் எல்லாம் சரியாகிடும்

கத்திரிக்காய் மிளகு குழம்பு இப்படி செய்து பாருங்க... சளி, இருமல் எல்லாம் சரியாகிடும்

செய்முறை :

முதலில் மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி துண்டு, வரமிளகாய், சோம்பு, கருப்பு மிளகு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து வாழைக்காயின் தோலை சீவி நீக்கிவிட்டு அதை சிறு நீளத் துண்டுகளாக நறுக்கி உடனே நீரில் போட்டுக் கொள்ளுங்கள்.

தற்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை போட்டு வறுக்கவும்.

வாழைக்காய் பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுத்து எடுத்து அதை ஒரு தட்டில் வைத்துக்கொள்ளுங்கள். 

மிக சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி? ரெசிபி இதோ | How To Prepare Chettinad Style Vazhakkai Varuval

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கடுகு வெடித்ததும் பெருங்காயத் தூள் போட்டு கலந்து பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதன் பச்சை வாசம் போனவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து வதக்கவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் வறுத்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்கு கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் அதை சில நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக வைத்து இறக்கினால் சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் ரெடி...  

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்கீங்களா? மட்டன் சுவையில் மீல் மேக்கர் பிரியாணி

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்கீங்களா? மட்டன் சுவையில் மீல் மேக்கர் பிரியாணி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US