BHIM, Paytm மற்றும் PhonePe வழியாக மின் கட்டண பில்களை நொடியில் செலுத்துவது எப்படி?

PhonePe Paytm BHIM Google Pay
By Nivetha Oct 19, 2021 07:23 AM GMT
Report

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பற்றி இந்த கொரோனா காலத்தில் அனைவரும் தெரிந்திருப்பது அவசியமாகும்.

தற்போது டி,டி. எச் கட்டணம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் மற்றும் சிலிண்டர்கள் வரை எளிதாக ஆன்லைனில் புக் செய்துவிடலாம் பெற்று விடலாம்.

இன்று BHIM, Paytm மற்றும் PhonePe வழியாக மின் கட்டண பில்களை செலுத்துவது எப்படி என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

BHIM 

BHIM செயலியை முதலில் நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள். பின்னர், அதில் இருக்கும் Pay Bills என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

அப்போது, மின் கட்டணம் முதல் ரீச்சார்ஜ் வரை என பல்வேறு ஆப்சன்கள் திரையில் தோன்றும். அதில், நீங்கள் எலக்டிரிக் பில் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து, அதில் காட்டப்படும் தொகைக்கு ஓகே கொடுக்க வேண்டும்.

பின்னர் UPI லிங்கை உள்ளீடு செய்யும்போது, நொடிப்பொழுதில் உங்கள் பில் கட்டணம் செலுத்தப்பட்டுவிடும். 

Paytm

Paytm செயலியை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், முதலில் செயலிக்குள் செல்லுங்கள்.

செயலியின் முகப்பு பக்கத்தில் இருக்கும் ரீச்சார்ஜ் மற்றும் பில் பேமெண்ட்ஸ் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதில், இரண்டாவதாக மின்சாரக் கட்டணம் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்துவபவரின் விவரத்தை உள்ளீடு செய்ய வேண்டும். கடைசியாக  Continue என்ற ஆப்சனை கிளிக் செய்து பில்லை செலுத்துங்கள்.

PhonePe

PhonePe செயலியிலும், BHIM மற்றும் Paytm போன்று எளிதாக மின் கட்டணத்தை செலுத்தலாம். போன்பே செயலிக்குள் சென்று ரீச்சார்ஜ் மற்றும் கட்டணங்கள் என்ற விருப்பதை தேர்ந்தெடுங்கள்.

மூன்றாவது ஆப்சனாக வரும் எலக்டிரிக் பில் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அடுத்து, பில் செலுத்துபவரின் விவரத்தை உள்ளீடு செய்ய வேண்டும்.

இந்த விவரங்களை பதிவு செய்தவுடன் கட்டண விவரம் திரையில் தெரியும். கடைசியாக UPI பின்னை கொடுத்து கட்டணத்தை செலுத்தலாம்.

முக்கிய அறிவிப்பு

கூகுள் பே (Google Pay) போன்ற மற்ற UPI பயன்பாடுகள் மூலம் செயலிகளில் மின் கட்டணத்தை இதே முறையில் செலுத்திவிடலாம். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதை விட, செயலிகள் வழியாக கட்டணம் செலுத்துவது மிக மிக எளிதான வழி. அதேநேரத்தில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். 
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US