Nandu Rasam: பனிக்காலத்தில் சளித் தொல்லை அதிகமா? நண்டு ரசம் இப்படி வைத்து சாப்பிடுங்க

Healthy Food Recipes
By Manchu Jan 28, 2025 04:50 PM GMT
Manchu

Manchu

Report

நண்டு ரசம் கிராமத்து ஸ்டைலில் எவ்வாறு வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நண்டு

நண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலையில், இதில் பல வகைகளும் உள்ளது. வயல்நண்டு, பால் நண்டு, கடல் என்று காணப்படுகின்றது.

ஆறு மற்றும் வயல்களில் கிடைக்கும் நண்டுகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. 

இருமல், சளி பிரச்சனைக்கு உடனடி தீர்வு அளிப்பது என்றால் அது நண்டு தான். நண்டில் ரசம், கிரேவி என்று சமைத்து சாப்பிடலாம்.

அந்த வகையில் தற்போது நண்டு ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Nandu Rasam: பனிக்காலத்தில் சளித் தொல்லை அதிகமா? நண்டு ரசம் இப்படி வைத்து சாப்பிடுங்க | How To Make Village Vayal Nandu Rasam

தேவையான பொருட்கள்:

நண்டு -5
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1/2
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர் - 4 கப்
எண்ணெய் - தேவையான அளவு

வீட்டுல சப்பாத்தி மீந்து போய்விட்டதா? சுலபமா நூடுல்ஸ் செய்திடலாம்

வீட்டுல சப்பாத்தி மீந்து போய்விட்டதா? சுலபமா நூடுல்ஸ் செய்திடலாம்

மசாலாவிற்கு

வத்தல் - 5
பூண்டு - 6
இஞ்சி துண்டு - 1 சிறிதளவு
வால் மிளகு - 1/4 ஸ்பூன்
அன்னாச்சி பூ - 1
திப்பிலி - 4

Nandu Rasam: பனிக்காலத்தில் சளித் தொல்லை அதிகமா? நண்டு ரசம் இப்படி வைத்து சாப்பிடுங்க | How To Make Village Vayal Nandu Rasam

செய்முறை:

முதலில் நண்டை நன்றாக கழுவி விட்டு, உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். 

வயல் மற்றும் ஆற்று நண்டுகள் கிடைக்கவில்லை என்றால் சாதாரண கடல் நண்டுகளைக் கூட பயன்படுத்தலாம்.

பின்பு மிக்சி ஜாரில் வத்தல், திப்பிலி, அன்னாச்சி பூ, மிளகு, பூண்டு மற்றும் இஞ்சி துண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

Nandu Rasam: பனிக்காலத்தில் சளித் தொல்லை அதிகமா? நண்டு ரசம் இப்படி வைத்து சாப்பிடுங்க | How To Make Village Vayal Nandu Rasam

அடுத்து ஒரு மண் சட்டியை எடுத்து அதில் இடித்து வைத்துள்ள நண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

பின்பு இதனுடன் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு, கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

நண்டு நன்மைகள்:

வயல் நண்டு சாப்பிட்டால், சாத குடைச்சல், நெஞ்சு சலி, குடல் எரிச்சல் போன்ற நோய்களை தடுப்பதுடன், தோல்நோய் பிரச்சனையும் தடுக்கின்றது. கடல் நண்டை விட மூன்று மடங்கு உடலுக்கு தேவையான சத்துக்களை இந்த வயல் நண்டுகள் வழங்கினாலும், பித்தத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நுரையீரலின் நச்சை நீக்க வேண்டுமா?இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிங்க

நுரையீரலின் நச்சை நீக்க வேண்டுமா?இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிங்க

கடல் நண்டானது சொறி சிரங்கு, ஒவ்வாமை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த கழிசலையும் ஏற்படுத்துமாம். இவற்றை கறியாக வைக்காமல் சூப்பாக சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்குமாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US