ஒருமுறை காலிஃப்ளவரை இப்படி சூப் செய்து பாருங்க... ஹோட்டல் சுவையையே மிஞ்சிடும்

Healthy Food Recipes
By Manchu Mar 29, 2026 02:18 PM GMT
Report

காலிஃப்ளவரை வைத்து ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சூப் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

காலிஃப்ளவர் 65 என்றால் அனைவரும் அடிமை என்று தான் கூற வேண்டும். விதவிதமான வகையில் காலிஃப்ளவரை சமைக்கும் நாம் சற்று வித்தியாசமான குழந்தைகளுக்கு விரும்பி சாப்பிடும் வகையில் சூப் செய்யலாம்.

ஹோட்டல் ஸ்டைலில் காலிஃப்ளவர் சூப் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒருமுறை காலிஃப்ளவரை இப்படி சூப் செய்து பாருங்க... ஹோட்டல் சுவையையே மிஞ்சிடும் | How To Make Restaurant Style Cauliflower Corn Soup

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம்

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம்

தேவையான பொருட்கள்

ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பூண்டு - 3 பல் பொடியாக நறுக்கியது
சோளம் - சிறிதளவு
முந்திரி - 2
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
சோள மாவு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு

ஒருமுறை காலிஃப்ளவரை இப்படி சூப் செய்து பாருங்க... ஹோட்டல் சுவையையே மிஞ்சிடும் | How To Make Restaurant Style Cauliflower Corn Soup

மூட்டு வலியை நீக்கும் சட்னி - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க

மூட்டு வலியை நீக்கும் சட்னி - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு காலிஃபிளவரை சேர்த்து வதக்கி அத்துடன் முந்திரி, சோளம் போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேக வைக்கவும். காலிஃப்ளவர் நன்றாக வெந்ததும் அடுப்பை குறைவாக வைத்து, அதில் சிறிதளது சோளமாவினை கரைத்து ஊற்றி சிறிது கொதிக்க விடவும்.

கடைசியாக மிளகு தூள், சிறிதளவு சர்க்கரை, உப்பு, கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கினால் காலிஃப்ளவர் சூப் தயார். 

சூப் இன்னும் கட்டியாக வேண்டுமெனில் பிரட்டை வேக வைத்து அரைத்து சேர்ப்பதுடன், மில்க் கிரீமையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒருமுறை காலிஃப்ளவரை இப்படி சூப் செய்து பாருங்க... ஹோட்டல் சுவையையே மிஞ்சிடும் | How To Make Restaurant Style Cauliflower Corn Soup

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US