ரமலான் நோன்பில் பள்ளிவாசலில் கொடுக்கப்படும் நோன்பு கஞ்சி! வீட்டிலேயே செய்வது எப்படி?

Healthy Food Recipes
By Manchu Feb 22, 2026 02:01 PM GMT
Manchu

Manchu

Report

ரமலான் நோன்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ள நிலையில், நோன்பு திறப்பின் போது வழங்கப்படும் நோன்பு கஞ்சி பாய் வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரமலான் நோன்பு கடந்த 19ம் தேதியில் தொடங்கியுள்ள நிலையில், நோன்பு திறப்பவர்கள் மாலை நேரத்தில் சத்தான உணவான நோன்பு கஞ்சியை சாப்பிட்டு திறப்பார்கள்.

இந்த நோன்பு கஞ்சியானது மதத்தை தாண்டி அனைத்து மக்களுக்கு மிகவும் இஷ்டமான உணவாகும். பாய் வீட்டு பிரியாணி என்றாலே தனி ருசி தான். அதே போன்று பாய் ஸ்டைல் நோன்பு கஞ்சியை விருப்பாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

தனித்துவமான மணம், சுவை, சத்துக்கள் நிறைந்த நோன்பு கஞ்சியை எவ்வாறு வீட்டில் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரமலான் நோன்பில் பள்ளிவாசலில் கொடுக்கப்படும் நோன்பு கஞ்சி! வீட்டிலேயே செய்வது எப்படி? | How To Make Mosque Style Nombu Kanji At Home

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி-1/2  கிலோ

 பாசிப்பருப்பு-100 கிராம்

 தேங்காய்ப்பால்-அரை மூடி

கடலை எண்ணெய் - 100 கிராம்

வெந்தயம் - 15 கிராம்

பட்டை - சிறிதளவு

ஏலக்காய் - 2 

கிராம்பு - சிறிதளவு

பெரிய மற்றும் சிறிய வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 5

கேரட் - 100 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

கறி மசாலா - 15 கிராம்

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

புதினா - 50 கிராம்

ரமலான் நோன்பில் பள்ளிவாசலில் கொடுக்கப்படும் நோன்பு கஞ்சி! வீட்டிலேயே செய்வது எப்படி? | How To Make Mosque Style Nombu Kanji At Home

வாழ்நாள் முழுக்க கல்லீரலை காப்பாற்ற வேண்டுமா? இந்த மீன் போதும்

வாழ்நாள் முழுக்க கல்லீரலை காப்பாற்ற வேண்டுமா? இந்த மீன் போதும்

செய்முறை

முதலில் அகலமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கடலெண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் வெந்தயம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் பெரிய மற்றும் சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு, கேரட், தக்காளி, கறி மசாலா, உப்பு, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். அரைக்கிலோ அரிசிக்கு 10 லிட்டர் தண்ணீர் தேவையாம்.

முதலில் 7 லிட்டர் தண்ணீரை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலந்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டுமாம். மசாலா கொதித்ததும் அரை மணி நேரம் ஊற வைத்த பச்சரிசி, பாசிபருப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 

அடி பிடித்துவிடாமல் இருப்பதற்கு அவ்வப்போது மீதமுள்ள தண்ணீரையும் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறவும். சுமார் ஒரு மணி நேரம் வெந்த பின்பு இறுதியாக தேங்காய்பால், மல்லி இலை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் மட்டும் கொதிக்கவிட்டால் போதும். அட்டகாசமான மணத்துடன் பாய் ஸ்டைலில் நோன்பு கஞ்சி தயார்.

 ரமலான் நோன்பில் பள்ளிவாசலில் கொடுக்கப்படும் நோன்பு கஞ்சி! வீட்டிலேயே செய்வது எப்படி? | How To Make Mosque Style Nombu Kanji At Home

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                  
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, வெள்ளவத்தை

20 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US