தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்

Ginger Indigestion
By Manchu Feb 22, 2026 01:12 AM GMT
Report

தினமும் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மையினையும், ஒருநாள் எவ்வளவு இஞ்சி டீ குடிக்கலாம் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இஞ்சி டீ

தேநீர் இந்தியர்களின் மிக விருப்பமான பானமாக இருக்கின்றது. காலை எழுந்ததும் மட்டுமின்றி, மதியம், இரவு என அடிக்கடி டீ குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.

தலைவலி, கோபம் என அனைத்து எமோஷ்னலுக்கும் உடனடி தீர்வாக தேநீர் காணப்படுகின்றது. அதிலும் இஞ்சி டீ மிகவும் ஆரோக்கியமான பானமாக இருக்கின்றது.

இஞ்சி டீ குடிப்பதால் அதிகமான ஆரோக்கிய நன்மையினை பெற முடியும். இந்த பதிவில் ஒருநாளில் எவ்வளவு இஞ்சி டீ பருகலாம் என்பதையும், நன்மைகளைக் குறித்தும் தெரிந்து கொள்வோம்.

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் | Benefits Of Drink Ginger Tea Everyday

சிறுநீரகம் சுத்தமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

சிறுநீரகம் சுத்தமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

நன்மைகள் என்ன?

இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் மூலக்கூறு, வயிற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி, செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது. இதன் காரணமாக மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனை தடுக்கப்படுகின்றது.

காரில் பயணம் செய்யும் போது வாந்தி பிரச்சனை உள்ளவர்கள், அதிக வயிற்று பிரச்சனையும் தடுக்க உதவுகின்றது. ஆனால் கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிக்க நினைத்தால் மருத்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இஞ்சியில் ஷோகோல், ஜிங்கரோன் போன்ற பல சேர்மங்கள் உள்ளதால், இவை முடக்குவாதம், தோல் தடிப்பு அழற்சி, பிற அழற்சிக்கும் சிறந்த தீர்வு அளிக்கின்றது. அழற்சி எதிர்வினைகளை தடுக்க உதவுவதுடன், பெருங்குடல் அழற்சி போன்ற வீக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது.

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் | Benefits Of Drink Ginger Tea Everyday

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை தடுக்கவும், மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, உடற்பயிற்சியினால் ஏற்படும் தசை வலியையும் குறைப்பதற்கு இஞ்சி டீ உதவுகின்றது.

மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்காதீங்க

மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்காதீங்க

உடலில் கொழுப்பை குறைக்கவும், பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடை இழப்பை ஊக்குவிக்கவும் செய்கின்றது. இதனால் அதிக் சாப்பிடுவது தடுக்கப்பட்டு எடை அதிகரிப்பும் குறையும்.

நாள் ஒன்றிற்கு 2 முதல் 4 கிராம் வரை இஞ்சியை உட்கொள்வதால், இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நாள்பட்ட அபாயத்தையும் குறைக்க முடியும்.

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் | Benefits Of Drink Ginger Tea Everyday

இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், நெஞ்செரிச்சல், வயிற்று போக்கு, ரத்த அழுத்த குறைவு, அலர்ஜி போன்ற பக்கவிளைவுகளும் ஏற்படும்.

அன்றாடம் 3 முதல் 4 கிராம் இஞ்சி சேர்க்கப்பட்ட டீ-யை பருகலாம். அதுவே கர்ப்பிணிகள் என்றால் 1 முதல் 2 கிராம் இஞ்சி சேர்க்கப்பட்ட தேநீரையே அருந்த வேண்டும். ஒரு டீ-பேக்கில் 1 முதல் 2 கிராம் இஞ்சி மட்டுமே இருக்கும். இதனை கணக்கில் கொண்டு சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US