வாழ்நாள் முழுக்க கல்லீரலை காப்பாற்ற வேண்டுமா? இந்த மீன் போதும்

Liver Fish
By Pavi Feb 22, 2026 07:49 AM GMT
Report

கல்லீரலை பாதுகாக்க சில மீன்வகை,உணவுவகை இருக்கின்றன. அவை என்னவென்பதை பார்க்கலாம்.

 கல்லீரல்

நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பாகும். உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கல்லீரல் செய்கிறது.

வேர்க்கடலை தோலை இனி வீசாதீங்க - குதிகால் வெடிப்பிற்கு தீர்வு

வேர்க்கடலை தோலை இனி வீசாதீங்க - குதிகால் வெடிப்பிற்கு தீர்வு

இந்த கல்லீரலால் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட வேலைகள் செய்யப்படுகின்றன.

வாழ்நாள் முழுக்க கல்லீரலை காப்பாற்ற வேண்டுமா? இந்த மீன் போதும் | Foods And Fish That Protect The Liver

இது தவிர இந்த உறுப்பு இரத்தத்தை வடிகட்டுவது, மெட்டபாலிசத்தை பராமரிப்பது, பித்தநீரை உற்பத்தி செய்வது, இரத்த உறைதலுக்கு தேவையான புரோட்டீனை உற்பத்தி செய்வது, வைட்டமின்களை சேமிப்பது போன்றவற்றை செய்கின்றன.

இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த இந்த கல்லீரலை நாம் ஆராக்கியமாக பார்த்துகொள்ள வேண்டியது நமது கடமை. எனவே இந்த பதிவில் கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.

வாழ்நாள் முழுக்க கல்லீரலை காப்பாற்ற வேண்டுமா? இந்த மீன் போதும் | Foods And Fish That Protect The Liver

உணவுகள்

 பிளாக் காபி

காபி விரும்பிகள் அதிகமாக காபி குடிப்பதை பார்த்து நாம் அது ஆரோக்கியம் இல்லை என கூறுவதுண்டு. ஆனால் காபியில் அதிகளவான  ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

நாம் பினாக் காபி குடிக்கும் பழக்கம் வைத்திருந்தால் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேராது. இது உடலில் ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சனையை குறைக்க உதவும்.

மீன்

சால்மன், மத்தி மீன்கள் போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கும். இந்த பதார்த்தங்கள் அழட்ஜியை குறைக்க உதவும். 

மேலும் இந்த மீன்களைத் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது கல்லீரலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து, ஃபேட்டி லிவர் (Fatty Liver) பாதிப்பு வராமல் பாதுகாக்கிறது. இதனால் வாழும் நாட்களில் கல்லீரலை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம். 

வாழ்நாள் முழுக்க கல்லீரலை காப்பாற்ற வேண்டுமா? இந்த மீன் போதும் | Foods And Fish That Protect The Liver

கீரைகள்

கீரைகளில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது. இவை கல்லீரலை பாதுகாப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். 

மேலும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். மேலும் கீரைகளில் உள்ள குளோரோபில், ரத்தத்தில் உள்ள கன உலோகங்கள், ரசாயனங்கள் மற்றும் நச்சுகளை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது.

இது கல்லீரலின் நச்சு நீக்கும் (Detox) சுமையை வெகுவாகக் குறைத்து அதனை பாதுகாக்கும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்தவை. இதனால் அவை கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பருப்பு வகைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுவதால், ஃபேட்டி லிவர் பாதிப்பு வராமல் தடுக்கப்படுகிறது.

நமது கல்லீரலை உள்ளிருந்து சுத்தப்படுத்தும் வேலையும் இந்த பருப்பு வகைகள் செய்யும். 

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்

தினமும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நன்மையா? ஒருநாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US