Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு

Healthy Food Recipes
By Vinoja Sep 18, 2024 11:09 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவருகும் பிடித்த அசைவ உணவுகளின் பட்டியலில் இறால் கண்டிப்பாக இருக்கும்.

இறால் குழம்பு சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு அசைவ உணவு.

Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு | How To Make Mangalore Prawn Masala Recipe

இறாலை ஒவ்வொருவரும் அவர்களது பிராந்தியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு சுவைகளுடன் சமைப்பது உண்டு. 

அந்தவகையில் மங்களூர் பாணியில் அட்டகாசமான சுவையில் இறால் மசாலா குழம்பை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு | How To Make Mangalore Prawn Masala Recipe

Bitter Gourd Kulambu: பாகற்காயில் இப்படி குழப்பு செய்து சாப்பிடுங்க... கசப்பே தெரியாதாம்

Bitter Gourd Kulambu: பாகற்காயில் இப்படி குழப்பு செய்து சாப்பிடுங்க... கசப்பே தெரியாதாம்


தேவையான பொருட்கள்

ஊற வைப்பதற்கு தேவையானவை

 இறால் - 600 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி 

உப்பு - 3/4 தே.கரண்டி

எலுமிச்சை - பாதி

தயிர் - 1 மேசைக்கரண்டி 

Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு | How To Make Mangalore Prawn Masala Recipe

வறுத்து அரைப்பதற்கு தேவையானவை

மல்லி விதைகள் - 1 மேசைக்கரண்டி 

மிளகு - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

வெந்தயம் - 1/4 தே.கரண்டி

முந்திரி - 7-8 (வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது) 

பூண்டு - 4 பல் 

புளி - சிறிய துண்டு 

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி 

நெய் - 2 மேசைக்கரண்டி 

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு | How To Make Mangalore Prawn Masala Recipe

செய்முறை

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகியவற்றில் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 10 நிமிடங்கள் வரையில்  ஊறவிட வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மல்லி விதைகள், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும். 

Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு | How To Make Mangalore Prawn Masala Recipe

அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்து ஆறவைத்த மசாலா பொருட்களை போட்டு, அத்துடன் ஊற வைத்த முந்திரியை நீருடன் சேர்த்து, அதோடு பூண்டு, புளி மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகிய அனைத்தையும் போட்டு நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு கிளறி, மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.

Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு | How To Make Mangalore Prawn Masala Recipe

பின்னர் இறாலை மட்டும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு,அதில் உள்ள இறால் வெளியிட்ட நீரை சற்று சுண்ட வைத்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை பேஸ்டை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக மூடி வைத்து 2-3 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.

Prawn masala gravy: மங்களூர் பாணியில் இறால் மசாலா குழம்பு | How To Make Mangalore Prawn Masala Recipe

அதனையடுத்து  இறாலை சேர்த்து கிளறி, மீண்டும் மூடி வைத்து 2-3 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கினால் அசத்தல் சுவையில் மங்களூர் இறால் மசாலா குழம்பு தயார். 

Tomato Chutney:வித்தியாசமான சுவையில் உளுந்து பொடி தக்காளி சட்னி எப்படி செய்வது?

Tomato Chutney:வித்தியாசமான சுவையில் உளுந்து பொடி தக்காளி சட்னி எப்படி செய்வது?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US