KFC ஸ்டைலில் மொறு மொறு சிக்கன் சுவையாக செய்வது எப்படி?

Healthy Food Recipes
By Nivetha Sep 21, 2022 07:16 AM GMT
Report

பிரைட் சிக்கன் எனப்படும் இந்த மொறு மொறு கேஎஃப்சி கோழி வறுவல் தான் இப்போது அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான உணவாக உள்ளது. 

இதனுடைய சுவையும் அருமையாகவே இருக்கும். 

ஆனால் இனிமேல் உங்களுக்கு ப்ரைட் சிக்கன் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கேஎஃப்சி-க்கோ அல்லது வேறு ஏதேனும் வெளி உணவகங்களிலோ ஆர்டர் செய்யத் தேவையில்லை. 

KFC ஸ்டைலில் மொறு மொறு சிக்கன் சுவையாக செய்வது எப்படி? | How To Make Kfc Chicken

உணவகங்களில் கிடைப்பது போலவே அதே சுவையுடனும் அதை விட அதிக தரத்துடனும் வீட்டிலேயே ஃபிரைட் சிக்கன் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

  1.  270 கிராம் சிக்கன்
  2.  ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு
  3.  சுவையுள்ள உப்பு 
  4.  ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5.  கருப்பு மிளகு 
  6. தேவையான அளவு  தண்ணீர் 
  7. தேவையான அளவு 1 ½ கப் 
  8. சுத்திகரிக்கப்படாத மைதா மாவு இரண்டு
  9.  முட்டைகள்
  10.  உப்பு தேவையான அளவு 
  11.  எண்ணெய் தேவையான அளவு

செய்முறை 

முதலில் அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சுத்திகரிக்கபடாத மைதா மாவு சேர்த்து அதனுடன் பூண்டு சுவையுள்ள உப்பு, மிளகாய்த்தூள், கருப்பு மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்.  பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.

KFC ஸ்டைலில் மொறு மொறு சிக்கன் சுவையாக செய்வது எப்படி? | How To Make Kfc Chicken

அதனுடன் ஏற்கனவே கழுவி வைத்த சிக்கன் துண்டுகள, அடித்து வாய்த்த முட்டையில் கலந்து, அதனை இன்னொரு பாத்திரத்தில் உள்ள மாவு கலவையில் நன்றாக திரட்டி எடுக்க வேண்டும். 

இவ்வாறு ஒவ்வொரு சிக்கன் துண்டுகளையும் தனித்தனியாக பிரட்டி எடுத்து அவற்றை தனி பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தேவையான அளவு விட்டு நன்றாக சூடுபடுத்த வேண்டும்.

 எண்ணெய் சூடாகி அதிலிருந்து குமிழ்கள் வரும் போது ஏற்கனவே தயாராக வைத்திருந்த சிக்கன் துண்டுகளை மெதுவாக எண்ணெயில் போட வேண்டும். 

KFC ஸ்டைலில் மொறு மொறு சிக்கன் சுவையாக செய்வது எப்படி? | How To Make Kfc Chicken

அதிகமான அவசரம் இல்லாமல் மிக மெதுவாக மென்மையாக சிக்கனை எண்ணெயில் இட்டு பொரிக்க வேண்டும். 

சிக்கனை எண்ணெயில் போட்ட பிறகு அதனை கிளறவோ, நகர்த்தவோ கூடாது. அவ்வாறு செய்தால் சிக்கனில் உள்ள மாவு தனித்தனியாக திரிந்து வராமல் சிக்கன் துண்டுகளோடு ஒட்டிக்கொண்டு நல்லதொரு சுவையைக் கொடுக்கும். 

இரண்டு நிமிடங்களுக்கு அவற்றை எண்ணெயில் பொறிக்க வேண்டும். சிக்கன் துண்டுகள் பொன்னிறத்திற்கு மாறியவுடன் வாணலியில் இருந்து எடுத்து விடலாம்.

 எண்ணெய் அதிகமாக இருப்பதை விரும்பாதவர்கள், சிக்கனை ஒரு டிஷ்யூ பேப்பரிலோ அல்லது சாதாரண எண்ணெய் வடிக்கும் பாத்திரத்திலேயே சிறிது நேரம் வைக்கலாம்.

இது உணவகங்களில் கிடைக்கும் அதே சுவையில் அதைவிட அதிகமான தரத்திலும் இருக்கும்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US